Roman script
Singer : S. Janaki Music by : Ilayarja Female Part Mannar mannanae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee Female Part Endha ooru raaniyendru Ennai ninaiththaai Ettu dhesam aalugindra Pennai muraiththaai Mannavaa oo mannavaa vaa vaa Female : {Mannar mannanae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee} (2) Female Part Naan panam padaiththa Pattaththu raajanin thavappudhalvi Nee thimir pidiththa Paattaali makkalin padaiththalaivan Female Part Aattam podu koottam podu Aadippogum un aanavam Arjunanthaan anjugindra Alliraani en jaadhagam Female Part Ennai paarththu endha aanum Indha naalum endha naalum Ennai paarththu endha aanum Vanangi vandhu nindru Vandhanangal thandhu sellanum Female Part Mannar mannanae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee Female Part Endha ooru raaniyendru Ennai ninaiththaai Ettu dhesam aalugindra Pennai muraiththaai Mannavaa oo mannavaa vaa vaa Female Part {Mannar mannanae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee} (2)
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ பெண் : எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய் எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய் மன்னவா ஓ மன்னவா வா வா பெண் : {மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ} (2) பெண் : நான் பணம் படைத்த பட்டத்து ராஜன் தவப்புதல்வி நீ திமிர் பிடித்த பாட்டாளி மக்களின் படைத்தலைவன் பெண் : ஆட்டம் போடு கூட்டம் போடு ஆடிபோகும் உன் ஆணவம் அர்ஜுனந்தான் அஞ்சுகின்ற அல்லிராணி என் ஜாதகம் பெண் : என்னை பார்த்து எந்த ஆணும் இந்த நாளும் எந்த நாளும் என்னை பார்த்து எந்த ஆணும் வணங்கி வந்து நின்று வந்தனங்கள் தந்து செல்லணும் பெண் : மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ பெண் : எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய் எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய் மன்னவா ஓ மன்னவா வா வா பெண் : {மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ} (2)
Song details
Music by: Ilayarja
Release information: From Mannan (1992) · Lyricist: Vaali