Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part ……………… Female Part Manjalum kungumam kondathae penmaiyaa Penmaiyin manthiram ennidam illaiyaa Paadu ennudan aadu Kaanalaamae karpanai arputham Eththanai aththanai ennidam Female Part Manjalum kungumam kondathae penmaiyaa Penmaiyin manthiram ennidam illaiyaa Paadu ennudan aadu Kaanalaamae karpanai arputham Eththanai aththanai ennidam Female Part Orunaal paarththaal ulagam suzhalum Manaiviyin inbam mangai tharuvanae Ninaivugal maara nenjil vizhuvaenae Female Part Manjalum kungumam kondathae penmaiyaa Penmaiyin manthiram ennidam illaiyaa Paadu ennudan aadu Kaanalaamae karpanai arputham Eththanai aththanai ennidam Female Part Konjum sugamthaan enthan azhaippu Manjam viriththaen unnai anuppu Intha poovaiyin maeniyil bodhaiyundu Nee poi vara aayiram paathaiyundu Female Part Malarum pudhithu pazhamum pudhithu mangaiyin udambu Iravu pagalum pazhaga pazhaga pudhusu naanoru karumbu Paadu ennudan aadu kaanalaamae karpanai arputhamae Female Part Manjalum kungumam kondathae penmaiyaa Penmaiyin manthiram ennidam illaiyaa Paadu ennudan aadu kaanalaamae karpanai arputham Eththanai aththanai ennidam Female Part Manjalum kungumam kondathae penmaiyaa Penmaiyin manthiram ennidam illaiyaa Paadu ennudan aadu Kaanalaamae karpanai arputham Eththanai aththanai ennidam Kaanalaamae karpanai arputham Eththanai aththanai ennidam Female Part Alli koduppaen nalla inippu Kollaiyadikkum intha sirippu mullai Thorana vaasalai naadi vidu Intha madhavi podhumendraadi vidu Female Part Iniya kanavu iniya ninaivu naan tharum virunthu Ivalai ninaiththu ilamai arunthu manaiviyai maranthu Paadu ennudan aadu kaanalaamae karpanai arputham
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ............................ பெண் : மஞ்சளும் குங்குமம் கொண்டதே பெண்மையா பெண்மையின் மந்திரம் என்னிடம் இல்லையா பாடு......என்னுடன் ஆடு காணலாமே கற்பனை அற்புதம் எத்தனை அத்தனை என்னிடம்....... பெண் : மஞ்சளும் குங்குமம் கொண்டதே பெண்மையா பெண்மையின் மந்திரம் என்னிடம் இல்லையா பாடு......என்னுடன் ஆடு காணலாமே கற்பனை அற்புதம் எத்தனை அத்தனை என்னிடம்....... பெண் : ஒருநாள் பார்த்தால் உலகம் சுழலும் மனைவியின் இன்பம் மங்கை தருவனே நினைவுகள் மாற நெஞ்சில் விழுவேனே பெண் : மஞ்சளும் குங்குமம் கொண்டதே பெண்மையா பெண்மையின் மந்திரம் என்னிடம் இல்லையா பாடு......என்னுடன் ஆடு காணலாமே கற்பனை அற்புதம் எத்தனை அத்தனை என்னிடம்....... பெண் : கொஞ்சும் சுகம்தான் எந்தன் அழைப்பு மஞ்சம் விரித்தேன் உன்னை அனுப்பு இந்த பூவையின் மேனியில் போதையுண்டு நீ போய் வர ஆயிரம் பாதையுண்டு பெண் : மலரும் புதிது பழமும் புதிது மங்கையின் உடம்பு இரவும் பகலும் பழகப் பழக புதுசு நானொரு கரும்பு பாடு என்னுடன் ஆடு காணலாமே கற்பனை அற்புதம் எத்தனை அத்தனை என்னிடம் பெண் : மஞ்சளும் குங்குமம் கொண்டதே பெண்மையா பெண்மையின் மந்திரம் என்னிடம் இல்லையா பாடு......என்னுடன் ஆடு காணலாமே கற்பனை அற்புதம் எத்தனை அத்தனை என்னிடம்....... பெண் : அள்ளிக் கொடுப்பேன் நல்ல இனிப்பு கொள்ளையடிக்கும் இந்தச் சிரிப்பு முல்லை தோரண வாசலை நாடி விடு இந்த மாதவி போதுமேன்றாடி விடு பெண் : இனிய கனவு இனிய நினைவு நான் தரும் விருந்து இவளை நினைந்து இளமை அருந்து மனைவியை மறந்து பாடு என்னுடன் ஆடு காணலாமே கற்பனை அற்புதம் எத்தனை அத்தனை என்னிடம் பெண் : மஞ்சளும் குங்குமம் கொண்டதே பெண்மையா பெண்மையின் மந்திரம் என்னிடம் இல்லையா பாடு......என்னுடன் ஆடு காணலாமே கற்பனை அற்புதம் எத்தனை அத்தனை என்னிடம்.......
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Vaayadi (1973) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Vaayadi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan