Roman script
Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part Oooooo manjal vanna roja Thani manjam podu raaja Naan vanji endra ennam illaiyo Hooooo manjal vanna roja Thani manjam podu raaja Naan vanji endra ennam illaiyo Female Part Pen paavam polladhu Endraalum selladhu ingae nadakkuma Sandhaikku vandhaachu Sandhosam ennaachu innum mayakkama Female Part Pen paavam polladhu Endraalum selladhu ingae nadakkuma Sandhaikku vandhaachu Sandhosam ennaachu innum mayakkama Indru pottiyittu mundhi kollungal Indha poovil enna vaasam sollungal .. Female Part Hoo…hooo manjal vanna roja Thani manjam podu raaja Naan vanji endra ennam illaiyo Female Part Sevvazhai poorendru Sevvanam paar endru aadum udalilae Seeraatti paaratti singaara sangeedham Paadum isaiyilae Endhan aasai ennai thaandi sellavoo Indha meenukkenna neendha sollavoo Female Part Hooooo manjal vanna roja Thani manjam podu raaja Naan vanji endra ennam illaiyo
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஓஓஓஒ மஞ்சள் வண்ண ரோஜா தனி மஞ்சம் போடு ராஜா நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ ஓஓஒ.....மஞ்சள் வண்ண ரோஜா.... தனி மஞ்சம் போடு ராஜா நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ பெண் : பெண் பாவம் பொல்லாது என்றாலும் செல்லாது இங்கே நடக்குமா சந்தைக்கு வந்தாச்சு சந்தோஷம் என்னாச்சு இன்னும் மயக்கமா..... பெண் : பெண் பாவம் பொல்லாது என்றாலும் செல்லாது இங்கே நடக்குமா சந்தைக்கு வந்தாச்சு சந்தோஷம் என்னாச்சு இன்னும் மயக்கமா..... பெண் : இன்று போட்டியிட்டு முந்திக் கொள்ளுங்கள் இந்த பூவில் என்ன வாசம் சொல்லுங்கள்.... பெண் : ஓஓஓஒ மஞ்சள் வண்ண ரோஜா தனி மஞ்சம் போடு ராஜா நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ பெண் : செவ்வாழை பூரெண்டு செவ்வானம் பாரென்று ஆடும் உடலிலே சீராட்டி பாராட்டி சிங்கார சங்கீதம் பாடும் இசையிலே எந்தன் ஆசை என்னை தாண்டிச் செல்லவோ இந்த மேனிக்கென்ன நீந்தச் சொல்லவோ... பெண் : ஓஓஓஒ மஞ்சள் வண்ண ரோஜா தனி மஞ்சம் போடு ராஜா நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ
Song information
Singer: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Ennadi Meenakshi (1979) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Ennadi Meenakshi
- Composer: Shankar Ganesh