Roman script
Singer : S. Jayashree Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Maniyaachchu panirendu Thanalaachchu vizhi rendu Intha viragam rompa naragam Konjam vilagum vanthu konju Female Part Maniyaachchu panirendu Thanalaachchu vizhi rendu Intha viragam rompa naragam Konjam vilagum vanthu konju Female Part Oru paavai ival meedhu Pala paarvai padumpothu Female Part Iravellellam paattu idaiyinam koottu Ilamai pollaathaathathu Iravellellam paattu idaiyinam koottu Ilamai pollaathaathathu Female Part Intha viragam rompa naragam Konjam vilagum vanthu konju Female Part Koodavae saptha naadi thudikkuthae Vaadi kulichcha pattu vaasa Kurinji mottu vedikkuthae Female Part Koodavae saptha naadi thudikkuthae Vaadi kulichcha pattu vaasa Kurinji mottu vedikkuthae Ushna joovaalai vanthu leelaigal Eera malarum idhazhgal sivakka….aa… Irupuramum udambu silirkka aa….aa…aa…. Female Part Maniyaachchu panirendu Thanalaachchu vizhi rendu Intha viragam rompa naragam Konjam vilagum vanthu konju Female Part Ammammaa ingu aadai kanakuthey Yaekkam koduththuvittu Thookkam kodukka vittu sirikuthae Enna thaabangal enna thaagangal Oru mayakka nilaiyil kidakka…aa…. Thannai maranthu sarasam nadakka aa….aa…. Female Part Maniyaachchu panirendu Thanalaachchu vizhi rendu Intha viragam rompa naragam Konjam vilagum vanthu konju
தமிழ்
பாடகி : எஸ். ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : மணியாச்சு பனிரெண்டு தணலாச்சு விழி ரெண்டு இந்த விரகம் ரொம்ப நரகம் கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு பெண் : மணியாச்சு பனிரெண்டு தணலாச்சு விழி ரெண்டு இந்த விரகம் ரொம்ப நரகம் கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு பெண் : ஒரு பாவை இவள் மீது பல பார்வை படும்போது பெண் : இரவெல்லாம் பாட்டு இடையினம் கூட்டு இளமை பொல்லாதது இரவெல்லாம் பாட்டு இடையினம் கூட்டு இளமை பொல்லாதது பெண் : இந்த விரகம் ரொம்ப நரகம் கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு..... பெண் : கூடவே சப்த நாடி துடிக்குதே வாடி குளிச்ச பட்டு வாச குறிஞ்சி மொட்டு வெடிக்குதே.... பெண் : கூடவே சப்த நாடி துடிக்குதே வாடி குளிச்ச பட்டு வாச குறிஞ்சி மொட்டு வெடிக்குதே.... உஷ்ண ஜ்வாலை வந்து லீலைகள் ஈர மலரும் இதழ்கள் சிவக்க...ஆ...... இருபுறமும் உடம்பு சிலிர்க்க ஆ....ஆ....ஆ.... பெண் : மணியாச்சு பனிரெண்டு தணலாச்சு விழி ரெண்டு இந்த விரகம் ரொம்ப நரகம் கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு பெண் : அம்மம்மா இங்கு ஆடை கணக்குதே ஏக்கம் கொடுத்துவிட்டு தூக்கம் கெடுக்க விட்டு சிரிக்குதே.... என்ன தாபங்கள் என்ன தாகங்கள் ஒரு மயக்க நிலையில் கிடக்க.....ஆ.... தன்னை மறந்து சரசம் நடக்க ஆ.....ஆ.... பெண் : மணியாச்சு பனிரெண்டு தணலாச்சு விழி ரெண்டு இந்த விரகம் ரொம்ப நரகம் கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு
Song information
Singer: S. Jayashree
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Thambathigal (1983) · Singer: S. Jayashree · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Jayashree
- Film / album: Thambathigal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali