Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Deva
Male Part
Manimegalaiyae mani aagalaiyae
Nee thookkatha vida venum
Manamaagaliyae mana vedhanaiyai
Nee theerthida vara venum
Male Part
Manimegalaiyae mani aagalaiyae
Nee thookkatha vida venum
Manamaagaliyae mana vedhanaiyai
Nee theerthida vara venum
Male Part
Andha vanathukku…
Ooru vennilavu
Indha megathukku…
Oru pennilavu
Un paattusaththam
Ini ketkkum varai
Indha neela kuyil
Paadikittu thaan irukkum
Male Part
Manimegalaiyae mani aagalaiyae
Nee thookkatha vida venum
Manamaagaliyae mana vedhanaiyai
Nee theerthida vara venum
Male Part
{Netri potta mattum vachu
Thanga nagai illaamalae
Kodi kodi perazhagu
Un mugathilae…ae…..} (2)
Male Part
Selvam ennamaa
Sondham solluma
Sondha banadhamae
Anbu thaanamma
Andha anbu enum
Chinna nool eduthu
Nee enna katti potrikkae kannukullae
Male Part
Manimegalaiyae mani aagalaiyae
Nee thookkatha vida venum
Manamaagaliyae mana vedhanaiyai
Nee theerthida vara venum
Male Part
Haa…aaa….aaa…aaa…
Haa..aa..haa…aaa…haa..aa..haa…aa..
Male Part
{Sembaruthi poova pola
Chinna selai nooolai pola
Chinnna ponnu enna suthi
Vandhu poviya ah ah ah ah} (2)
Male Part
Thendral varuma
Sedhi solluma
Pakkam varuma
Enna thoduma
Ennai thottu vittaa
Ini eppovumae
Un per eluthi
Nenjukkullae vechukkuven
Male Part
Manimegalaiyae mani aagalaiyae
Nee thookkatha vida venum
Manamaagaliyae mana vedhanaiyai
Nee theerthida vara venum
Male Part
Andha vanathukku…
Ooru vennilavu
Indha megathukku…
Oru pennilavu
Un paattusaththam
Ini ketkkum varai
Indha neela kuyil
Paadikittu thaan irukkum
Male Part
Manimegalaiyae mani aagalaiyae
Nee thookkatha vida venum
Manamaagaliyae mana vedhanaiyai
Nee theerthida vara venum
Whistling : …………………….தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும் ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும் ஆண் : அந்த வானத்துக்கு..... ஒரு வெண்ணிலவு இந்த மேகத்துக்கு...... ஒரு பெண்ணிலவு உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும் ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும் ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி தங்க நகை இல்லாமலே கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே..... ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி தங்க நகை இல்லாமலே கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே..... ஆண் : செல்வம் என்னம்மா...... சொந்தம் சொல்லுமா.... சொந்தம் பந்தமே அன்புதானம்மா ஆண் : அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து நீ என்னைக்கட்டி போட்டிருக்க கண்ணுக்குள்ளே ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும் ஆண் : ஆஆஆஆ....ஆஆஆ....ஆஆஆ ஆஆஆஆ....ஆஆஆ....ஆஆஆ ஆண் : செம்பருத்தி பூவப்போல சின்னச்சேலை நூலைப்போல சின்னப்பொன்னு என்ன சுத்தி வந்து போவய்யா ஆ..... ஆண் : செம்பருத்தி பூவப்போல சின்னச்சேலை நூலைப்போல சின்னப்பொன்னு என்ன சுத்தி வந்து போவய்யா ஆ...... ஆண் : தென்றல் வருமா....... சேதி சொல்லுமா பக்கம் வருமா........ என்னை தொடுமா என்னைத்தொட்டுவிட்டா இனி எப்பவுமே உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன் ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும் ஆண் : அந்த வானத்துக்கு..... ஒரு வெண்ணிலவு இந்த மேகத்துக்கு...... ஒரு பெண்ணிலவு உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும் ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விடவேணும் மணமாகலையே மனவேதனையே நீ தீர்த்திட வரவேணும்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Release information: From Kaalamellam Kaathiruppen (1997) · Lyricist: R. Sundarrajan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kaalamellam Kaathiruppen
- Composer: Deva