Roman script

Singer : Mano
Music by : Ilayaraja
Male Part
Manikkuyil isaikkudhadi…
Manam adhil mayangudhadi…
Male Part
Manikkuyil isaikkudhadi
Manam adhil mayangudhadi
Siragugal virindhadhadi
Ilam kuruvigal parandhadhadi
Adi maanae mayanguvadhaeno
Unai thaanae uruguvadhaeno
Ilam kaatrae kaigal veesi vaa
Idham thaedum kadhaigal paesa vaa
Male Part
Manikkuyil isaikkudhadi
Manam adhil mayangudhadi
Siragugal virindhadhadi
Ilam kuruvigal parandhadhadi
Male Part
Kattazhagu thottam kandaal
Kamban magan naanammaa
Chittu vizhi saedhi sonnaal
Andha sugam thaenammaa
Male Part
Pattam vittu vaazhum vaazhkkai
Indru vandhu koodumo
Satta thittam yaedhum illaa
Pillai gunam aagumo
Oorgolam pogum kaarkaala maegam
Poo kolam naalum thaan
Ilam kaatrae kaigal veesi vaa
Idham thaedum kadhaigal paesa vaa
Male Part
Manikkuyil isaikkudhadi
Manam adhil mayangudhadi
Siragugal virindhadhadi
Ilam kuruvigal parandhadhadi
Adi maanae mayanguvadhaeno
Unai thaanae uruguvadhaeno
Ilam kaatrae kaigal veesi vaa
Idham thaedum kadhaigal paesa vaa
Male Part
Manikkuyil isaikkudhadi
Manam adhil mayangudhadi
Siragugal virindhadhadi
Ilam kuruvigal parandhadhadi
Male Part
Aatru neeril aattam pottu
Aadi vandha naatkalum
Naetru vandha kaatru polae
Nenjai vittu pogumo
Male Part
Andhi vandhu saerndha pinnae
Naal mudindhu ponadhaa
Sandhanam thaan kaaindha pinnae
Vaasam indri ponadhaa
Neeraadum maegam thaalaattu kaelu
Oorgolam endrum thaan
Ilam kaatrae kaigal veesi vaa
Idham thaedum kadhaigal paesa vaa
Male Part
Manikkuyil isaikkudhadi
Manam adhil mayangudhadi
Siragugal virindhadhadi
Ilam kuruvigal parandhadhadi
Adi maanae mayanguvadhaeno
Unai thaanae uruguvadhaeno
Ilam kaatrae kaigal veesi vaa
Idham thaedum kadhaigal paesa vaa
Male Part
Manikkuyil isaikkudhadi
Manam adhil mayangudhadi
Siragugal virindhadhadi
Ilam kuruvigal parandhadhadi

தமிழ்

பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி...
மனம் அதில் மயங்குதடி...
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
ஆண் : கட்டழகு தோட்டம் கண்டால்
கம்பன் மகன் நானம்மா
சிட்டு விழி சேதி சொன்னால்
அந்த சுகம் தேனம்மா
ஆண் : பட்டம் விட்டு வாழும் வாழ்க்கை
இன்று வந்து கூடுமோ
சட்ட திட்டம் ஏதும் இல்லா
பிள்ளை குணம் ஆகுமோ
ஊர்கோலம் போகும் கார்கால மேகம்
பூக் கோலம் நாளும்தான்
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத் தானே உருகுவதேனோ
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
ஆண் : ஆற்று நீரில் ஆட்டம் போட்டு
ஆடி வந்த நாட்களும்
நேற்று வந்த காற்று போலே
நெஞ்சை விட்டுப் போகுமா
ஆண் : அந்தி வந்து சேர்ந்த பின்னே
நாள் முடிந்து போனதா
சந்தனம்தான் காய்ந்த பின்னே
வாசம் இன்றிப் போனதா
நீராடும் மேகம் தாலாட்டுக் கேளு
ஊர்கோலம் என்றும்தான்
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி

Song details

Music by: Ilayaraja

Release information: From Thanga Manasukkaran (1992) · Lyricist: Gangai Amaran