Roman script
Singers : Silambarasan TR, Roshini JKV and Thaman S Music by : Thaman S Male Part Chellakutty rasaathi poradhenna soodethi Kannae un kaadhal kadhava vaikkadha saathi Vellaikatti nee aathi vekkamennu yemaathi Etti etti pogathadi ennai mallathi Unnai naan nenjukulla thottil katti vechen kaapathi Male Part Adi kotti kedakkuthu azhagu Nee kooda vanthu konjom pazhagu Un kannae ennai karaiyil yethum padagu Unnai koththa ninaikkuthu kazhugu Un meni engum enna mezhugu Naan kaattaraiyum adakki aalum madhugu Male Part Ondi veeran naanadi Unnakketha aalum thaanadi Un pattu pattu kannam Thottu thottu muththam veppen paaradi Male Part Vetrivelum naanadi Veli vesham poda maatendi Un aththai aththai peththa Muthurathinatha minja yaaradi Male Part Podra… Male Part Podra… Chorus Hey mangalyam thanthunanena Mama jeevana hetuna Mangalyam thanthunanena Mama jeevana hetuna Chorus Mangalyam hey hey… Thanthunane hetuna… Hey mangalyam thanthunanena
Mama jeevana hetuna Female Part Chellakutty rasathi poga matten soodethi Unnaala naanum nadaiya vechenae maathi Vellaikatti nee aathi vedala ponna yemathi Vittu vittu pogaatha un anba kaapathi Usuril oonjal katti aada vitten sollama nethi Female Part Unnai alli anaikku viralu Perai solla mattum thaanae kuralu Nee kaadhal ennum kadavulo arulu Unnai thottu thodanguthu pagalu Pechil saaral adikkuthu veyilu Un kannu patta kaana pogum puyalu Male Part Ondi veeran naanadi Unnakketha aalum thaanadi Un pattu pattu kannam Thottu thottu muththam veppen paaradi Male Part Vetrivelum naanadi Veli vesham poda maatendi Un aththai aththai peththa Muthurathinatha minja yaaradi Male Part Podra… Male Part Podra… Chorus Hey hey Hey hey Hey mangalyam thanthunanena Mama jeevana hetuna Mangalyam thanthunanena Mama jeevana hetuna Chorus Mangalyam hey hey… Thanthunane hetuna… Hey mangalyam thanthunanena Mama jeevana hetuna
தமிழ்
பாடகர்கள் : சிலம்பரசன் டிஆர், ரோஷினி ஜேகேவி மற்றும் எஸ். தமன் இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெக்கமென்னு ஏமாத்தி எட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்தி உன்னை நான் நெஞ்சுக்குள்ள தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி ஆண் : அடி கொட்டி கெடக்குது அழகு நீ கூட வந்து கொஞ்சம் பழகு உன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு.... உன்னை கொத்த நினைக்குது கழுகு உன் மேனி எங்கும் என்ன மெழுகு நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு..... ஆண் : ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் தானடி உன் பட்டு பட்டு கன்னம் தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி ஆண் : வெற்றி வேலும் நானடி வெளி வேஷம் போட மாட்டேன்டி உன் அத்தை அத்தை பெத்த முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி ஆண் : போட்றா..... ஆண் : போட்றா..... குழு : ஹே மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா குழு : மாங்கல்யம் ஹே ஹே..... தந்துனானே ஹேத்துனா ஹே மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா பெண் : செல்லகுட்டி ராசாத்தி போக மாட்டேன் சூடேத்தி உன்னால நானும் நடைய வெச்சேனே மாத்தி வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெடலை பொண்ண ஏமாத்தி விட்டு விட்டு போகாத உன் அன்ப காப்பாத்தி உசுரில் ஊஞ்சல் கட்டி ஆட விட்டேன் சொல்லாம நேத்தி பெண் : உன்னை அள்ளி அணைக்குது விரலு பேரை சொல்ல மட்டும் தானே கொரலு நீ காதல் என்னும் கடவுளோ அருளு உன்னை தொட்டு தொடங்குது பகலு பேச்சில் சாரல் அடிக்குது வெயிலு உன் கண்ணு பட்டா காணா போகும் புயலு ஆண் : ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் தானடி உன் பட்டு பட்டு கன்னம் தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி ஆண் : வெற்றி வேலும் நானடி வெளி வேஷம் போட மாட்டேண்டி உன் அத்தை அத்தை பெத்த முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி ஆண் : போட்றா..... ஆண் : போட்றா..... குழு : ஹே ஹே ஹே ஹே ஹே மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா குழு : மாங்கல்யம் ஹே ஹே..... தந்துனானே ஹேத்துனா ஹே மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேத்துனா
Song information
Singers: Silambarasan TR, Roshini JKV and Thaman S
Music by: Thaman S
Release information: From Eeswaran (2021) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Singer: Silambarasan TR
- Singer: Roshini JKV and Thaman S
- Film / album: Eeswaran
- Composer: Thaman S