Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Mangala poomazhai pongidum thirumeni Manavarai naadugiraal Mangala poomazhai pongidum thirumeni Manavarai naadugiraal Sangoli melangal muzhangidum medaiyil Tamizhisai paadugiraal Ival tamizhisai paadugiraal Female Part Thamarai thandaaga santhana kudamaaga Thamarai thandaaga santhana kudamaaga Thalai kuninthirukkindraal Poomagal aval maarbil ponnoli Maangalyam pongida aadugindraal Ival pongida aadugindraal Female Part Mangala poomazhai pongidum thirumeni Manavarai naadugiraal Manavarai naadugiraal Female Part Seedhaiyin ninaivodum thirumagal Vadivodum thaen nilaa kaanugiraal Naadhaththin oliyaaga vedhaththin Mozhiyaaga nallisai paadugiraal Ival nallisai paadugiraal Ival nallisai paadugiraal Female Part Mangala poomazhai pongidum thirumeni Manavarai naadugiraal Manavarai naadugiraal Female Part Yaenthiya villakkaaga yaengiya nenjinil Shanthiyai kaangindraal Neendhiya panjanai nilavodu poongaattru Vaazhthida vaazhugindraal Ival vaazhthida vaazhugindraal Female Part Seer perum kannannai Per perum muruganai Thaaimaiyil sumakkindraal Aayiram aasaigal paliththathinaal Indru aanandham adaigindraal Indru aanandham adaigindraal
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி மணவறை நாடுகிறாள் மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி மணவறை நாடுகிறாள் சங்கொலி மேளங்கள் முழங்கிடும் மேடையில் தமிழிசை பாடுகிறாள் இவள் தமிழிசை பாடுகிறாள் பெண் : தாமரைத் தண்டாக சந்தனக் குடமாக தாமரைத் தண்டாக சந்தனக் குடமாக தலை குனிந்திருக்கின்றாள் பூமகள் அவள் மார்பில் பொன்னொளி மாங்கல்யம் பொங்கிட ஆடுகின்றாள் இவள் பொங்கிட ஆடுகின்றாள் பெண் : மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி மணவறை நாடுகிறாள் மணவறை நாடுகிறாள் பெண் : சீதையின் நினைவோடும் திருமகள் வடிவோடும் தேன் நிலா காணுகிறாள் நாதத்தின் ஒலியாக வேதத்தின் மொழியாக நல்லிசை பாடுகிறாள் இவள் நல்லிசை பாடுகிறாள் இவள் நல்லிசை பாடுகிறாள் பெண் : மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி மணவறை நாடுகிறாள் மணவறை நாடுகிறாள் பெண் : ஏந்திய விளக்காக ஏங்கிய நெஞ்சினில் சாந்தியைக் காண்கின்றாள் நீந்திய பஞ்சணை நிலவோடு பூங்காற்று வாழ்த்திட வாழுகின்றாள் இவள் வாழ்த்திட வாழுகின்றாள் பெண் : சீர் பெரும் கண்ணனை பேர் பெரும் முருகனை தாய்மையில் சுமக்கின்றாள் ஆயிரம் ஆசைகள் பலித்ததினால் இன்று ஆனந்தம் அடைகின்றாள் இவள் ஆனந்தம் அடைகின்றாள்
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ore Vanam Ore Boomi (1979) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Ore Vanam Ore Boomi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan