Roman script
Singers : A. M. Raja and Jikki Music by : A. M. Raja Lyrics by : Vaali Female Part ………………. Male : ……………… Male Part Manathukku theriyum ennai Female : Enna Male : Maranthathillai naan unnai Female : Oohho Male : Idhuvarai ilaiyuthirkaalam Inimael thalir vidum kolam Male Part Manathukku theriyum ennai Naan maranthathillai naan unnai Male Part Kai mael undaana kaayam Oru poiyaai undaana maayam Female : Aahaahhahaa Nenjil undaagum kaayam Antha manjam vanthaalae aarum Male Part Kannan pinnodu radhi Female : Intha raman pinnodu seethai Male Part Manathukku theriyum ennai Naan maranthathillai naan unnai Female Part Angae sevvaanam sirikkum Adhu ingae en kannam pazhikkum Male : Kannea en kinnam pathinthaal Innum maenmelum sivakkum Female : Ketkindra neraththil ondru Male : Naan ketkkaamal aayiram undu Male Part Manathukku theriyum ennai Naan maranthathillai naan unnai Male Part Thodarattum idhupol uravu Female : Nee thottathum aanantha ninaivu Male : Aahaahhaha Malarattum kankalil azhagu Female : Manam mayangattum nee alli thazhu Male : Valarattum idhu pol inimai Female : Ini varuvathundo sol thanimai Female Part Manathukku theriyum ennai Male : Aahhaa Female : Maranthathillai naan unnai Female : Idhuvarai ilaiyuthirkalam Male : Inimael thalir vidum kolam Female Part Manathukku theriyum ennai Male : Naan maranthathillai naan unnai Both : Laalaalaalaa…..laalalalalaalaa…..mmmhmmheem….
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ............................ ஆண் : .......................... ஆண் : மனதுக்கு தெரியும் என்னை பெண் : என்ன ஆண் : மறந்ததில்லை நான் உன்னை பெண் : ஓஹ்ஹோ ஆண் : இதுவரை இலையுதிர்காலம் இனிமேல் தளிர் விடும் கோலம் ஆண் : மனதுக்கு தெரியும் என்னை நான் மறந்ததில்லை என்றும் உன்னை ஆண் : கை மேல் உண்டான காயம் ஒரு பொய்யாய் உண்டான மாயம் பெண் : ஆஹ்ஆஹ்ஹஹா நெஞ்சில் உண்டாகும் காயம் அந்த மஞ்சம் வந்தாலே ஆறும் ஆண் : கண்ணன் பின்னோடு ராதை பெண் : இந்த ராமன் பின்னோடு சீதை.... பெண் : மனதுக்கு தெரியும் என்னை நான் மறந்ததில்லை என்றும் உன்னை பெண் : அங்கே செவ்வானம் சிரிக்கும் அது இங்கே என் கன்னம் பலிக்கும் ஆண் : கண்ணே என் கிண்ணம் பதிந்தால் இன்னும் மென்மேலும் சிவக்கும் பெண் : கேட்கின்ற நேரத்தில் ஒன்று ஆண் : நான் கேட்க்காமல் ஆயிரம் உண்டு ஆண் : மனதுக்கு தெரியும் என்னை நான் மறந்ததில்லை என்றும் உன்னை ஆண் : தொடரட்டும் இதுபோல் உறவு பெண் : நீ தொட்டதும் ஆனந்த நினைவு ஆண் : ஆஹ்ஆஹ்ஹஹா மலரட்டும் கண்களில் அழகு பெண் : மனம் மயங்கட்டும் நீ அள்ளி தழுவு ஆண் : வளரட்டும் இது போல் இனிமை பெண் : இனி வருவதுண்டோ சொல் தனிமை.... பெண் : மனதுக்கு தெரியும் என்னை ஆண் : ஆஹ்ஹா பெண் : மறந்ததில்லை நான் உன்னை ஆண் : ஓஹ்ஹோ பெண் : இதுவரை இலையுதிர்காலம் ஆண் : இனிமேல் தளிர் விடும் கோலம் பெண் : மனதுக்கு தெரியும் என்னை ஆண் : நான் மறந்ததில்லை என்றும் உன்னை இருவர் : லாலாலாலா.......லாலலலாலா...ம்ம்ம்ஹிம்ஹீம்
Song information
Singers: A. M. Raja and Jikki
Music by: A. M. Raja
Lyrics by: Vaali
Release information: From Enakkoru Magan Pirappan (1975) · Singer: A. M. Raja and Jikki · Lyricist: Vaali · Music: A. M. Raja
Explore this song
- Singer: A. M. Raja and Jikki
- Film / album: Enakkoru Magan Pirappan
- Composer: A. M. Raja
- Lyricist: Vaali