Roman script

Singer : Malaysia Vasudevan
Music by : Gangai Amaran
Male Part
…………………..
Male Part
Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum
Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum
Male Part
Dhinam dhinam kanavugal
Uyir tharum ninaivugal
Paappappaa paapapappaa paapapappaa paapappaa
Male Part
Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum
Dhinam dhinam kanavugal
Uyir tharum ninaivugal
Paappappaa paapapappaa paapapappaa paapappaa
Male Part
Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum
Male Part
Thedum vaazhvin thedal innisaiyo….
Oonum uyirum koodum ennisaiyo….haan
Entha raagam vanthathu intha paadal thanthadhu
Anbin regai padarumae malaril thenum sidharumae
En paadal thedal yaavum neeyae
Uyirinil oli mazhaiyae….
Male Part
Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum
Dhinam dhinam kanavugal
Uyir tharum ninaivugal
Paappap paapapap paapapappaa paapappaa
Male Part
Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum
Male Part
Mogam mogam geedham edhiroliyo
Raagam thedum naadham padhil alaiyo
Entha vegam vanthathu intha thogai virinthathu
Ilaiya vaazhai paruvamae enathu kadhal uruvamae
En paadal thedal yaavum neeyae
Azhagiya paingiliyae….
Male Part
Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum
Dhinam dhinam kanavugal….haan
Uyir tharum….hae…. ninaivugal
Thaga thagath thaga thagathagath thagathagath….thaga thaga…
Male Part
Manathu vaanil valam varum neram
Idhaya veenai swarangalai paadum
Male Part
………………..

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ..........................
ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
ஆண் : தினம் தினம் கனவுகள்
உயிர் தரும் நினைவுகள்
பாபபப்பா பாபபப்பா பாபபப்பா பாபப்பா
ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
தினம் தினம் கனவுகள்
உயிர் தரும் நினைவுகள்
பாபபப்பா பாபபப்பா பாபபப்பா பாபப்பா
ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்.......
ஆண் : தேடும் வாழ்வின் தேடல் இன்னிசையோ.....
ஊனும் உயிரும் கூடும் என்னிசையோ.......ஹான்
எந்த ராகம் வந்தது இந்த பாடல் தந்தது
அன்பின் ரேகை படருமே மலரில் தேனும் சிதறுமே
என் பாடல் தேடல் யாவும் நீயே
உயிரினில் ஒளி மழையே.....
ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
தினம் தினம் கனவுகள்
உயிர் தரும் நினைவுகள்
பாபபப் பாபபப் பாபபப்பா பாபப்பா
ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்.......
ஆண் : மோகம் மோதும் கீதம் எதிரொலியோ......
ராகம் தேடும் நாதம் பதில் அலையோ.....
எந்த வேகம் வந்தது இந்த தோகை விரிந்தது
இளைய வாழைப் பருவமே எனது காதல் உருவமே
என் பாடல் தேடல் யாவும் நீயே...
அழகிய பைங்கிளியே........
ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்
தினம் தினம் கனவுகள்......ஹான்
உயிர் தரும்.....ஹே.....நினைவுகள்....
தக தகத் தக தகதகத் தகதகத்.....தகத் தக
ஆண் : மனது வானில் வலம் வரும் நேரம்
இதயவீணை ஸ்வரங்களை பாடும்.......
ஆண் : .....................................

Song details

Music by: Gangai Amaran

Release information: From Priyamudan Prabhu (1984) · Lyricist: Gangai Amaran