Roman script
Singer : Arrol Corelli Music by : Arrol Corelli Male Part Manathin saalaiyil Maavilai thoranam Arugil devathai vaasanai kaaranam Bhoomiyae oru poovai maaruthae Vaazhkai kulir theevaai thonridudhae Male Part Kanaa kanaa kaatchiyellaam Thanaai thanaai therigirathae Theera theera aasai ellaam Theeyaai theeyaai erigirathae Male Part Thindaadi thindaadi Dhisai theriyaatha yekkam Kondaadi kondaadi Kolaveriyoda thaakkum Mudhal murai idhu pola Oru vidha aasa ada Pulithinna pallaga koosuthu pesa Male Part Ulla yedho oorudhadi… Usurae poguthadi… Ulagae thalai keezhachae… Edhu enna thonaladi… Idhayam kaanaladi… Neruppu ela pottu Panichoru parimaarathae…ae…. Male Part Kanaa kanaa kaatchiyellaam Thanaai thanaai therigirathae Theera theera aasai ellaam Theeyaai theeyaai erigirathae Male Part Oh…unnodu unnodu Naan kai korthu ponaal Vinnodu vinnodu Manam vilaiyaadum thaana Arikuri kaattaama Adai mazhai peiya… En ida valam puriyaama Naa enna seiyya Male Part Kaanja maram pookkuthadi Kanavaa thaakkuthadi Thelivaa tholanjae ponaa Sattakkulla verkkuthadi… Sangeetham kekkuthadi… Edhuvum puriyaama ila nenjam Kulamaa maara… Male Part Kanaa kanaa kaatchiyellaam Thanaai thanaai therigirathae Theera theera aasai ellaam Theeyaai theeyaai erigirathae Male Part Manathin saalaiyil Maavilai thoranam Arugil devathai vaasanai kaaranam Bhoomiyae oru poovai maaruthae Vaazhkai kulir theevaai thonridudhae Male Part {Kanaa kanaa kaatchiyellaam Thanaai thanaai therigirathae Theera theera aasai ellaam Theeyaai theeyaai erigirathae} (2)
தமிழ்
பாடகர் : அர்ரோல் கொரெல்லி இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி ஆண் : மனதின் சாலையில் மாவிலை தோரணம் அருகில் தேவதை வாசனை காரணம் பூமியே ஒரு பூவாய் மாறுதே வாழ்க்கை குளிர் தீவாய் தோன்றிடுதே ஆண் : காணா காணா காட்சியெல்லாம் தானாய் தானாய் தெரிகிறதே தீரா தீரா ஆசை எல்லாம் தீயாய் தீயாய் எரிகிறதே ஆண் : திண்டாடி திண்டாடி திசை தெரியாத ஏக்கம் கொண்டாடி கொண்டாடி கொலை வெறியோட தாக்கம் முதல் முறை இது போல ஒரு வித ஆசை அட புளி தின்ன பல்லாக கூசுது பேச ஆண் : உள்ள ஏதோ ஊறுதடி..... உசுரே போகுதடி..... உலகம் தலை கீழாச்சே.... எது என்ன தோனலடி..... இதயம் காணலடி நெருப்பு இலை போட்டு பனிச்சோறு பரிமாறாதே...ஏ... ஆண் : காணா காணா காட்சியெல்லாம் தானாய் தானாய் தெரிகிறதே தீரா தீரா ஆசை எல்லாம் தீயாய் தீயாய் எரிகிறதே ஆண் : ஓ......உன்னோடு உன்னோடு நான் கை கோர்த்து போனால் விண்ணோடு விண்ணோடு மனம் விளையாடும் தானா அறிகுறி காட்டாம்மா அடை மழை பெய்ய என் இட வலம் புரியாம நான் என்ன செய்ய ஆண் : காஞ்ச மரம் பூக்குதடி கனவா தாக்குதடி தெளிவா தொலைஞ்சே போனே சட்டக்குள்ள வேர்க்குதடி....... சங்கீதம் கேக்குதடி...... எதுவும் புரியாம இள நெஞ்சம் குளமா மாற ஆண் : காணா காணா காட்சியெல்லாம் தானாய் தானாய் தெரிகிறதே தீரா தீரா ஆசை எல்லாம் தீயாய் தீயாய் எரிகிறதே ஆண் : மனதின் சாலையில் மாவிலை தோரணம் அருகில் தேவதை வாசனை காரணம் பூமியே ஒரு பூவாய் மாறுதே வாழ்க்கை குளிர் தீவாய் தோன்றிடுதே ஆண் : {காணா காணா காட்சியெல்லாம் தானாய் தானாய் தெரிகிறதே தீரா தீரா ஆசை எல்லாம் தீயாய் தீயாய் எரிகிறதே} (2)
Song details
Music by: Arrol Corelli
Release information: From Champion (2019) · Lyricist: Viveka
- Singer: Arrol Corelli
- Film / album: Champion
- Composer: Arrol Corelli