Roman script
Manasula Song Lyrics is a track from Viduthalai Part 2 – Tamil Movie 2024, Starring Vijay Sethupathi, Manju Warrier, Soori, Bhavani Sre, Gautam Vasudev, Rajiv Menon, Kishore, Bose Venkat and Others. This song was sung by Sanjay Subrahmanyan and Ananya Bhat, music composed by Ilayaraja and lyrics work penned by Ilayaraja. Singers : Sanjay Subrahmanyan and Ananya Bhat Music Director : Ilayaraja Lyricist : Ilayaraja Male Part Manasula manasula Both : Oru maadhiriya irukku Female : Nenapula nenapula Both : Adhu pudhu vidhama irukku Male Part Manasula manasula Oru maadhiriya irukku Female : Nenapula nenapula Adhu pudhu vidhama irukku Male Part Than vazhiye nadakiradha Female : Illa vazhivittu velagidudha Male : Thanimaikku thunaiya thedanuma Female : Pogira pokkil poganuma Male Part Manasula manasula Oru maadhiriya irukku Female : Nenapula nenapula Adhu pudhu vidhama irukku Female Part Sittu rendu erai edukka Vattam ittu siragadikkum Siragadikkum siragadikkum Male : Suthi suthi thirinja pinnae Koottil onna kudi irukkum Kudi irukkum kudi irukkum Female Part Thaniya irundhadhu podhadha Thunai onnu inanja aagadha Male : Kuruviya pol vaazhvamaiyaadha Manamirundha adhu kedaikadha Female Part Nalladhunnu solludhamma En manasu mudivaaga Male Part Manasula manasula Oru maadhiriya irukku Female : Nenapula nenapula Adhu pudhu vidhama irukku Male Part Than vazhiye nadakiradha Illa vazhivittu velagidudha Female : Thanimaikku thunaiya thedanuma Male : Pogira pokkil poganuma Both : Manasula manasula Oru maadhiriya irukku
தமிழ்
பாடகர்கள் : சஞ்சய் சுப்ரமணியன் மற்றும் அனன்யா பட் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா ஆண் : மனசுல மனசுல இருவர் : ஒரு மாதிரியா இருக்கு பெண் : நெனப்புல நெனப்புல இருவர் : அது புது விதமா இருக்கு ஆண் : மனசுல மனசுல ஒரு மாதிரியா இருக்கு பெண் : நெனப்புல நெனப்புல அது புது விதமா இருக்கு ஆண் : தன் வழியே நடக்கிறதா பெண் : இல்ல வழிவிட்டு வெலகிடுதா ஆண் : தனிமைக்கு துணைய தேடனுமா பெண் : போகிற போக்கில் போகணுமா ஆண் : மனசுல மனசுல ஒரு மாதிரியா இருக்கு பெண் : நெனப்புல நெனப்புல அது புது விதமா இருக்கு பெண் : சிட்டு ரெண்டு எரை எடுக்க வட்டம் இட்டு செறகடிக்கும் செறகடிக்கும் செறகடிக்கும் ஆண் : சுத்தி சுத்தி திரிஞ்ச பின்னே கூட்டில் ஒண்ணா குடி இருக்கும் குடி இருக்கும் குடி இருக்கும் பெண் : தனியா இருந்தது போதாதா துணை ஒண்ணு இனஞ்சா ஆகாதா ஆண் : குருவிய போல் வாழ்வமையாதா மனமிருந்தா அது கெடைக்காதா பெண் : நல்லதுன்னு சொல்லுதம்மா என் மனசு முடிவாக ஆண் : மனசுல மனசுல ஒரு மாதிரியா இருக்கு பெண் : நெனப்புல நெனப்புல அது புது விதமா இருக்கு ஆண் : தன் வழியே நடக்கிறதா இல்ல வழிவிட்டு வெலகிடுதா பெண் : தனிமைக்கு துணைய தேடனுமா ஆண் : போகிற போக்கில் போகணுமா இருவர் : மனசுல மனசுல ஒரு மாதிரியா இருக்கு
Song information
Singers: Sanjay Subrahmanyan and Ananya Bhat
Release information: From Viduthalai Part 2 (2024) · Singer: Sanjay Subrahmanyan and Ananya Bhat · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja
Explore this song
- Singer: Sanjay Subrahmanyan and Ananya Bhat
- Film / album: Viduthalai Part 2