Roman script
Singers : Narayanan and Subhiksha Music by : Bharathwaj Female Part Manasu maruguthae Kanavu uruguthae Edhukku theriyuma … Enakku theriyala Male Part Viyarvai vazhiyuthae Viralgal patharuthae Edhukku theriyuma…. Enakku theriyala Male Part Thaagam edukuthaa.. Thanimai pidikuthaa.. Enakku theriyala Both : Vevaram puriayala Female Part Mm..manasu maruguthae Kanavu uruguthae… Female Part Paarvaiyai parugi Thoonguren Vilagappogayil yenguren Kaadhal thodangum neram Ullae uchi veyil adikirathae Male Part Kaiyil kaiya sikka vechi Kannum kannum muttikichi Ulagam udalil padhunguthae.. Both : Edhukku theriyala Vevaram puriyala Female Part Kaadhala Paruva aasaiya Kuzhappam kelviyae Pidikala Naanam paravum pothu Mella narambugal Nadungiduthae Male Part Ull irunthu Oru vali Sathamindri adanguthu Velicham bayamaai Irukkuthae…. Both : Edhukku theriyala Vevaram puriyala Female Part Manasu maruguthae Kanavu uruguthae Edhukku theriyuma … Enakku theriyala Male Part Viyarvai vazhiyuthae Viralgal patharuthae Edhukku theriyuma…. aa.. Enakku theriyala
தமிழ்
பாடகர்கள் : நாராயணன் மற்றும் சுபிக்ஷா இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : மனசு மருகுதே கனவு உருகுதே எதுக்கு தெரியுமா எனக்கு தெரியல ஆண் : வியர்வை வழியுதே விரல்கள் பதருதே எதுக்கு தெரியுமா எனக்கு தெரியல ஆண் : தாகம் எடுக்குதா.... தனிமை பிடிக்குதா.... எனக்கு தெரியல இருவர் : விவரம் புரியல பெண் : ம்ம்...மனசு மருகுதே கனவு உருகுதே.... பெண் : பார்வையை பருகி தூங்குறேன் விலகிபோகையில் ஏங்குறேன் காதல் தொடங்கும் நேரம் உள்ளே உச்சி வெயில் அடிக்கிறதே ஆண் : கையில் கைய சிக்க வெச்சி கண்ணும் கண்ணும் முட்டிகிச்சு உலகம் உடலில் பதுங்குதே.... இருவர் : எதுக்கு தெரியல விவரம் புரியல பெண் : காதலா பருவ ஆசைய குழப்பம் கேள்வியே பிடிக்கல நானும் பரவும் போது மெல்ல நரம்புகள் நடுகிடுதே ஆண் : உள் இருந்து ஒரு வலி சத்தமின்றி அடங்குது வெளிச்சம் பயமாய் இருக்குதே.... இருவர் : எதுக்கு தெரியல விவரம் புரியல பெண் : மனசு மருகுதே கனவு உருகுதே எதுக்கு தெரியுமா எனக்கு தெரியல ஆண் : வியர்வை வழியுதே விரல்கள் பதருதே எதுக்கு தெரியுமா...ஆ... எனக்கு தெரியல
Song information
Singers: Narayanan and Subhiksha
Music by: Bharathwaj
Release information: From Pallikoodam (2007) · Lyricist: Then Mozhi
Explore this song
- Singer: Narayanan and Subhiksha
- Film / album: Pallikoodam
- Composer: Bharathwaj