Roman script

Manase Song Lyrics is a track from Yellow Tamil Film– 2025, Starring Delhi Ganesh, Poornima Ravi, Vaibhav Murugesan, Namita Krishnamurthy, Vinodhini Vaidhiyanathan, Sai Prasanna, Prabu Solomon, Lokesh, Jophin Manimala, Shiju Raghavan, Aswin Jayaprakash and Others. This song was sung by Sathyaprakash and the music was composed by Cliffy Chris. Lyrics works are penned by Lyricist Not Known.

Singer : Sathyaprakash

Music Director : Cliffy Chris

Lyricist : Lyricist Not Known

Male Part

Aaa….aah….aa…aa….

Male Part

Yaekkam athu edhuvo

Nokkam edhu edhuvo

Tholai thooram vaazhum ninaivae

Male Part

Vaanam oru saalai

Vaanavil cholai

Vannam tharum bodhai adhu idhuvae

Male Part

Manase nalamthaanae

Ada manasae sugamthaanae

Nenaippae neruppaaga eriyum

Neruppae konjam nanaiyae

Idhil engae thadumaattram

En nenjil

Ada mudiyaathoru vithavottam

Siraiyo thiraithaanae

Siragai viri sirai thoolaagum en ranamae

Manamae…oo….

Yaavumaai unnai thedi thodavodi

Male Part

Kaalam adhu unnai serum

Vaasam un vaasal thedum

Nedunchaalai neelamaai

Siru kathaigal solluthae

Naan illaa nilai ingu neelugindrathae

Male Part

Aariraariro manam paada thonuthae

Nidaathidaa ganam adhu indru thonuthae

Male Part

Manase nalamthaanae

Oo….manasae sugamthaanae

Nenaippae neruppaaga eriyum

Neruppae konjam nanaiyae

Konjam nanaiyae…

தமிழ்

பாடகர் : சத்யபிரகாஷ்

இசையமைப்பாளர் : கிளிஃபி கிறிஸ்

பாடலாசிரியர் :

ஆண் : ஆஆ...ஆஹ்...ஆ...ஆ.....

ஆண் : ஏக்கம் அது எதுவோ

நோக்கம் எது எதுவோ

தொலை தூரம் வாழும் நினைவே

ஆண் : வானம் ஒரு சாலை

வானவில் சோலை

வண்ணம் தரும் போதை அது இதுவே

ஆண் : மனசே நலம்தானே

அட மனசே சுகம்தானே

நெனப்பே நெருப்பாக எரியும்

நெருப்பே கொஞ்சம் நனையே

இதில் எங்கே தடுமாற்றம்

என் நெஞ்சில்

அட முடியாதொரு விதவோட்டம்

சிறையோ திரைதானே

சிறகை விரி சிறை தூளாகும் என் ரணமே

மனமே...ஊ.....

யாவுமாய் உன்னை தேடி தொடவோடி

ஆண் : காலம் அது உன்னைச் சேரும்

வாசம் உன் வாசல் தேடும்

நெடுச்சாலை நீளமாய்

சிறு கதைகள் சொல்லுதே

நான் இல்லா நிலை இங்கு நீளுகின்றதே

ஆண் : ஆரிராரிரோ மனம் பாட தோணுதே

நிடாதிடா கனம் அது இன்று தோணுதே

ஆண் : மனசே நலம்தானே

ஓ....மனசே சுகம்தானே

நெனப்பே நெருப்பாக எரியும்

நெருப்பே கொஞ்சம் நனையே

கொஞ்சம் நனையே

Song information

Singer: Sathyaprakash

Release information: From Yellow (2025) · Singer: Sathyaprakash · Lyricist: Lyricist Not Known · Music: Cliffy Chris

Explore this song