Roman script
Singer : Latha Rajinikanth Music by : A. R. Rahman Female Part Kaadhal kanavaa undhan Karam vida maaten Sathiyam sathiyam Idhu sathiyamae Female Part Thaai vazhi vandha Engal dharmathin melae Sathiyam sathiyam Idhu sathiyamae Female Part Oru kuzhanthai polae Oru vairam polae Thuimaiyaana en sathiyam Punithamaanathu Female Part Vaazhai maram pola Ennai vaari vazhanguven Ezhai konda pudhaiyal pola Ragasiyam kaapenn Female Part Kanavan endra sollin artham Kan avan enben Unadhu ulagai enadhu kannil Paarthida seiven Female Part Mazhai naalil un maarbil Kambali aaven Malai kaatrai thalai kothi Nithirai tharuven Female Part Kaadhal kanavaa undhan Karam vida maaten Sathiyam sathiyam Idhu sathiyamae Female Part Thaai vazhi vandha Engal dharmathin melae Sathiyam sathiyam Idhu sathiyamae Female Part Unadhu uyirai Enadhu vayitril Ootri kolven Unadhu veeram enadhu saaram Pillaikku tharuven Female Part Kaala maatram nerum pothu Gavanam kolven Kattil araiyil samayal araiyil Pudhumai seiven Female Part Azhagu pengal pazhaginaalum Ayyam kollen unn Aanmai niraiyum pothu undhan Thaai pol irupen Female Part Un kanavugal nijamaaga Enaiyae tharuven Un vaazhvu mannil neela Ennuyir tharuven Female Part Kaadhal kanavaa undhan Karam vida maaten Sathiyam sathiyam Idhu sathiyamae Female Part Thaai vazhi vandha Engal dharmathin melae Sathiyam sathiyam Idhu sathiyamae Female Part Oru kuzhanthai polae Oru vairam polae {Thuimaiyaana en sathiyam Punithamaanathu} (3)
தமிழ்
பாடகி : லதா ரஜினிகாந்த் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே பெண் : தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே பெண் : ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது பெண் : வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன் ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன் பெண் : கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண் அவன் என்பேன் உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன் பெண் : மழை நாளில் உன் மார்பில் கம்பளி ஆவேன் மாலை காற்றை தலை கோதி நித்திரை தருவேன் பெண் : காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே பெண் : தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே பெண் : உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றி கொள்வேன் உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன் பெண் : கால மாற்றம் நேரும் போது கவனம் கொள்வேன் கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன் பெண் : அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன் உன் ஆண்மை நிறையும் போது உந்தன் தாய் போல் இருப்பேன் பெண் : உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீள என்னுயிர் தருவேன் பெண் : காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே பெண் : தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே பெண் : ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே { தூய்மையான என் சத்தியம் புனிதமானது } (3)
Song details
Music by: A. R. Rahman
Release information: From Kochadaiiyaan (2014) · Lyricist: Vairamuthu
- Singer: Latha Rajinikanth
- Film / album: Kochadaiiyaan
- Composer: A. R. Rahman