Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part Hey hey heyy Maanamulla manushanga Irukkum mannilae Sila eenapatta jenmangalum Irukkudhannan Ippo adha ennaanu ketkalaama Avuga yaarunnu paarkalaama…haa… Male Part Ada ethana ethana Vengala pithala Vanthaalum idhukku Mousu ennaalum irukku Idhu thaan muppaattan sarakku Male Part Idhu mannula pannadhu Minnudhu minnudhu ponaana paana Idhukku munnaala thaanae Ethuvum nikkadhu maanae Male Part {Idhil samachu vekkura Kariyum kulambhum Jooraa irukkumae Adadaaa oorae manakkumae Suvaichaa thaenaa inikkumae} (2) Male & Chorus : Ada ajakthaa Dhina dhina ajakthaa Dhina dhina ajakthaa Ajakthaa ajakthaa ajakthaa Male Part Evarum edukkum badi Irukkum enga paana vela Ethutha kadaiyila thaan Iruppadhellam yaana vela Male Part Size-ula thaanga Adhu konjam perusu Sarakkunnu paartha Idhu romba pudhusu Male Part Adhu kitta lesaa Irukkudhu sogusuu Adha nambi ponaa Kalanjidum manasu Male Part Unakkum nalladhu Enakkum nalladhu Odhungi vandhu vidu Unna kanakku pannidum Kavukka ennidum Venaa vittupudu Ava akka sangadhi amma sangadhi Ellam appadi thaan Male & Chorus : Ada ajakthaa Dhina dhina ajakthaa Dhina dhina ajakthaa Ajakthaa ajakthaa ajakthaa Male Part Ada ethana ethana Vengala pithala Vanthaalum idhukku Mousu ennaalum irukku Idhu thaan muppaattan sarakku Male Part Idhil samachu vekkura Kariyum kulambhum Jooraa irukkumae Adadaaa oorae manakkumae Suvaichaa thaenaa inikkumae Male & Chorus : Ada ajakthaa Dhina dhina ajakthaa Dhina dhina ajakthaa Ajakthaa ajakthaa ajakthaa Male Part Chola kollaiyilae Sorugi vaikkum paanaiyadi Aazha keranga vaikkum Sarakku kaatchum paanaiyadi Male Part Kulathula neera Edukkura paana Olaiyila soora vadikkira paana Pazham puli vaangi Adakkura paana Paal thayir oothi kadaiyira paana Male Part Paana vaangidum Vela vanthidum Maala pottida thaan Nalla arasan pol oru Purushan vanthoru Thaali kattiduvaan Thai maasam vanthathum Pongal pongida paana vechirukken Male & Chorus : Ada ajakthaa Dhina dhina ajakthaa Dhina dhina ajakthaa Ajakthaa ajakthaa ajakthaa Male Part Ada ethana ethana Vengala pithala Vanthaalum idhukku Mousu ennaalum irukku Idhu thaan muppaattan sarakku Male Part Idhu mannula pannadhu Minnudhu minnudhu ponaana paana Idhukku munnaala thaanae Ethuvum nikkadhu maanae Male Part Idhil samachu vekkura Kariyum kulambhum Jooraa irukkumae Adadaaa oorae manakkumae Suvaichaa thaenaa inikkumae Male & Chorus : Ada ajakthaa Dhina dhina ajakthaa Dhina dhina ajakthaa Ajakthaa ajakthaa ajakthaa
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹே ஹே ஹே மானம் உள்ள மனுஷங்க இருக்கும் மண்ணிலே சில ஈனப்பட்ட ஜென்மங்களும் இருக்குதன்னன் இப்போ அத என்னான்னு கேக்கலாமா அவக யாருயின்னு பாக்கலாமா....ஹா.... ஆண் : அடி எத்தனை எத்தனை வெங்கல பித்தள வந்தாலும் இதுக்கு மவுசு எந்நாளும் இருக்கு இதுதான் முப்பாட்டன் சரக்கு ஆண் : இது மண்ணுல பண்ணது மின்னுது மின்னுது பொன்னான பானை இதுக்கு முன்னால தானே எதுவும் நிக்காது மானே ஆண் : {இதில் சமைச்சு வெக்கிற கறியும் கொழம்பும் ஜோரா இருக்குமே அடடா ஊரே மணக்குமே சுவைச்சா தேனா இனிக்குமே} (2) ஆண் மற்றும் குழு : அட அஜக்தா தினதின அஜக்தா தினதின அஜக்தா அஜக்தா அஜக்தா அஜக்தா ஆண் : எவரும் எடுக்கும் படி இருக்கும் எங்க பானை வெல எதுத்த கடையிலதான் இருப்பதெல்லாம் யானை வெல ஆண் : சைசுல தாங்க அது கொஞ்சம் பெருசு சரக்குன்னு பார்த்தா இது ரொம்ப புதுசு ஆண் : அதுகிட்ட லேசா இருக்குது சொகுசு அத நம்பிப் போனா கலங்கிடும் மனசு ஆண் : உனக்கும் நல்லது எனக்கும் நல்லது ஒதுங்கி வந்து விடு உன்ன கணக்கு பண்ணிடும் கவுக்க எண்ணிடும் வேணா விட்டுப்புடு அவ அக்கா சங்கதி அம்மா சங்கதி எல்லாம் அப்படித்தான் ஆண் மற்றும் குழு : அட அஜக்தா தினதின அஜக்தா தினதின அஜக்தா அஜக்தா அஜக்தா அஜக்தா ஆண் : அடி எத்தனை எததனை வெங்கலம் பித்தள வந்தாலும் இதுக்கு மவுசு எந்நாளும் இருக்கு இதுதான் முப்பாட்டன் சரக்கு ஆண் : இதில் சமைச்சு வெக்கிற கறியும் கொழம்பும் ஜோரா இருக்குமே அடடா ஊரே மணக்குமே சுவைச்சா தேனா இனிக்குமே ஆண் மற்றும் குழு : அட அஜக்தா தினதின அஜக்தா தினதின அஜக்தா அஜக்தா அஜக்தா அஜக்தா ஆண் : சோளக் கொல்லையிலே சொருகி வைக்கும் பானையடி ஆள கெறங்க வைக்கும் சரக்கு காய்ச்சும் பானையடி ஆண் : கொளத்துல நீர எடுக்குற பானை ஒலையில சோற வடிக்கிற பானை பழம் புளி வாங்கி அடக்குற பானை பால் தயிர் ஊத்தி கடையிற பானை ஆண் : பானை வாங்கிடும் வேளை வந்திடும் மால போட்டிடத்தான் நல்ல அரசன் போல் ஒரு புருஷன் வந்தொரு தாலி கட்டிடுவான் தை மாசம் வந்ததும் பொங்கல் பொங்கிட பானை வெச்சிருக்கேன் ஆண் மற்றும் குழு : அட அஜக்தா தினதின அஜக்தா தினதின அஜக்தா அஜக்தா அஜக்தா அஜக்தா ஆண் : அடி எத்தனை எததனை வெங்கலம் பித்தள வந்தாலும் இதுக்கு மவுசு எந்நாளும் இருக்கு இதுதான் முப்பாட்டன் சரக்கு ஆண் : இது மண்ணுல பண்ணது மின்னுது மின்னுது பொன்னான பானை இதுக்கு முன்னால தானே எதுவும் நிக்காது மானே ஆண் : இதில் சமைச்சு வெக்கிற கறியும் கொழம்பும் ஜோரா இருக்குமே அடடா ஊரே மணக்குமே சுவைச்சா தேனா இனிக்குமே ஆண் மற்றும் குழு : அட அஜக்தா தினதின அஜக்தா தினதின அஜக்தா அஜக்தா அஜக்தா அஜக்தா
Song details
Music by: Ilayaraja
Release information: From Chinna Jameen (1993) · Lyricist: Vaali
- Singer: Mano
- Film / album: Chinna Jameen
- Composer: Ilayaraja