Roman script
Singer : K. J. Jesudass Music by : Raveendran Male Part Manamae mayangaathae vidiyum kalangaathae Vidhi seitha velaiyadi magalae Kulamagal kolangal ponathae Male Part Manamae mayangaathae vidiyum kalangaathae… Male Part Vaazhnthu paarththathu vaadagai vaazhkkai Uriyaval vanthaal vazhi vidadi Poosi paarththathu yaar thantha manjal Aval manjal thaanae azhiththidadi Male Part Adadaa kalainthathu maangalya vesham Naalaikku veroru naadagam Male Part Manamae mayangaathae vidiyum kalangaathae… Male Part Oomai naadagam yaenadi pennae Unmaiyai solla thayakkam enna Pillai seitha paavamum enna Vellai selaiyai maruppathenna Vazhakkil kuzhappangal theerppugal engae Vaazhvathu naadaga vaazhkkaiyae Male Part Manamae mayangaathae vidiyum kalangaathae Vidhi seitha velaiyadi magalae Kulamagal kolangal ponathae Male Part Manamae mayangaathae vidiyum kalangaathae…
தமிழ்
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ரவீந்திரன் ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே விதி செய்த வேலையடி மகளே குலமகள் கோலங்கள் போனதே ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே... ஆண் : வாழ்ந்து பார்த்தது வாடகை வாழ்க்கை உரியவள் வந்தாள் வழி விடடி பூசி பார்த்தது யார் தந்த மஞ்சள் அவள் மஞ்சள் தானே அழித்திடடி ஆண் : அடடா கலைந்தது மாங்கல்ய வேஷம் நாளைக்கு வேறொரு நாடகம் ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே... ஆண் : ஊமை நாடகம் ஏனடி பெண்ணே உண்மையை சொல்ல தயக்கம் என்ன பிள்ளை செய்த பாவமும் என்ன வெள்ளை சேலையை மறுப்பதென்ன வழக்கில் குழப்பங்கள் தீர்ப்புகள் எங்கே வாழ்வது நாடக வாழ்க்கையே.. ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே விதி செய்த வேலையடி மகளே குலமகள் கோலங்கள் போனதே ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே...
Song information
Singer: K. J. Jesudass
Music by: Raveendran
Release information: From Kanmaniye Pesu (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Jesudass
- Film / album: Kanmaniye Pesu
- Composer: Raveendran