Roman script
Singers : Haricharan and Latha Rajinikanth Music by : A. R. Rahman Male Part Kanneer kaniyae Unnai kai vidamaaten Sathiyam sathiyam Idhu sathiyamae Male Part Maalai soodiya Kaalai kathirin melae Sathiyam sathiyam Idhu sathiyamae Male Part Oru kuzhanthai polae Oru vairam polae Thuimaiyaana en sathiyam Punithamaanathu Male Part Ippiraviyil innoru pennai Sinthaiyilum thoden Pirithor pakkam manam saaya Piriyam kaapen Male Part Chella kolusin sinungal arinthu Sevai seiven Netri pottil mutham pathithu Nitham ezhuven Male Part Kai porul yaavaiyum Karaithaalum kanakku kelen Ovvoru vaadham mudiyum podhum Unnidam thorpen Male Part Kanneer kaniyae Unnai kai vidamaaten Sathiyam sathiyam Idhu sathiyamae Male Part Maalai soodiya Kaalai kathirin melae Sathiyam sathiyam Idhu sathiyamae Male Part Artha jaama thirudan pola Athirnthu pesen Kaamam theerum pozhuthum Enthan kaadhal theeren Male Part Maadha malarchi Maraiyum vayathil Maarbu kodupen Noi madiyodu nee veezhnthaal Thaai madiyaaven Male Part Swasam pola arugil irunthu Sugapadavaipen Undhan uravai endhan uravaai Nenjil sumappen Male Part Unn kanavugal nijamaaga Ennaiyae tharuven Un vaazhvu mannil neela En uyir tharuven Male Part Ketti melam ketti melam… Female Part Kaadhal kanavaa undhan Karam vida maaten Sathiyam sathiyam Idhu sathiyamae Female Part Thaai vazhi vandha Engal dharmathin melae Sathiyam sathiyam Idhu sathiyamae Female Part Oru kuzhanthai polae Oru vairam polae {Thuimaiyaana en sathiyam Punithamaanathu} (3)
தமிழ்
பாடகி : லதா ரஜினிகாந்த் பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : கண்ணீா் கனியே உன்னை கை விடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே ஆண் : மாலை சூடிய காலை கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே ஆண் : ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது ஆண் : இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன் பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன் ஆண் : செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன் நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன் ஆண் : கை பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்கு கேளேன் ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன் ஆண் : கண்ணீா் கனியே உன்னை கை விடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே ஆண் : மாலை சூடிய காலை கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே ஆண் : அர்த்த ஜாம திருடன் போல அதிர்ந்து பேசேன் காமம் தீரும் பொழுதும் எந்தன் காதல் தீரேன் ஆண் : மாத மலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன் நோய் மடியோடு நீ வீழ்ந்தால் தாய் மடியாவேன் ஆண் : சுவாசம் போல அருகில் இருந்து சுகப்பட வைப்பேன் உந்தன் உறவை எந்தன் உறவாய் நெஞ்சில் சுமப்பேன் ஆண் : உன் கனவுகள் நிஜமாக என்னையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன் ஆண் : கெட்டி மேளம் கெட்டி மேளம் பெண் : காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே பெண் : தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே பெண் : ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே { தூய்மையான என் சத்தியம் புனிதமானது } (3)
Song details
Singers: Haricharan and Latha Rajinikanth
Music by: A. R. Rahman
Release information: From Kochadaiiyaan (2014) · Lyricist: Vairamuthu
- Singer: Haricharan and Latha Rajinikanth
- Film / album: Kochadaiiyaan
- Composer: A. R. Rahman