Roman script
Manadhil Urudhi Vendum Song Lyrics is a track from Kalvanin Kadhali Tamil Film – 1955, Starring Sivaji Ganesan, P. Bhanumathi and Others. This song was sung by T. M. Soundararajan and Bhanumathi and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by Mahakavi Bharathiyar. Singers : T. M. Soundararajan and P. Bhanumathi Music Director : G. Govindarajulu Naidu Lyricist : Mahakavi Bharathiyar Female Part Manathil uruthi vendum Vaakkinilae inimai vendum Ninaivu nallathu vendum Nerungina porul kaippada vendum Female Part Manathil uruthi vendum Vaakkinilae inimai vendum Female Part Kanavu meippada vendum Kaivasamaavathu viraivil vendum Kanavu meippada vendum Kaivasamaavathu viraivil vendum Female Part Ninaivu nallathu vendum Ninaivu nallathu vendum Nerungina porul kaippada vendum Female Part Manathil uruthi vendum Vaakkinilae inimai vendum Female Part Ninaivu nallathu vendum Nerungina porul kaippada vendum Male Part Mm Adharkku Dhanamum inbamum vendum Tharaniyilae perumai vendum Dhanamum inbamum vendum Tharaniyilae perumai vendum Female Part Penn viduthalai vendum Periya kadavul kaakka vendum Female Part Kann thiranthida vendum Kaariyaththil urithi vendum Kann thiranthida vendum Kaariyaththil urithi vendum Female Part Mann payanura vendum Mann payanura vendum Vaanagam ingu then pada vendum Both : Manathil uruthi vendum Vaakkinilae inimai vendum Ninaivu nallathu vendum Nerungina porul kaippada vendum Both : Manathil uruthi vendum..
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜலு நாயுடு பாடலாசிரியர் : மகாகவி பாரதியார் பெண் : மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் பெண் : மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் பெண் : கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் பெண் : நினைவு நல்லது வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் பெண் : மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் பெண் : நினைவு நல்லது வேண்டும் நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் ஆண் : ம்ம் அதற்க்கு தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் பெண் : பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் பெண் : கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் : மண் பயனுற வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென் பட வேண்டும் இருவர் : மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் இருவர் : மனதில் உறுதி வேண்டும்
Song information
Singers: T. M. Soundararajan and P. Bhanumathi
Release information: From Kalvanin Kadhali -(1955) (1955) · Singer: T. M. Soundararajan and P. Bhanumathi · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Bhanumathi
- Film / album: Kalvanin Kadhali -(1955)