Roman script
Manadhil Puthuvitha Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by M. S. Rajeswari and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar. Singer : M. S. Rajeswari Music Director : R. Govarthanam Lyricist : T. K. Sundara Vadhyar Humming : ……………….. Female Part Manadhil pudhu vidha inbam kaanudhe Maaridadha nalam perugudhe Enadhu uyir naan thaan anbai enniyae Endhan sindhi migha magizhudhae Female Part Manadhil pudhu vidha inbam kaanudhe Maaridadha nalam perugudhe Enadhu uyir naan thaan anbai enniyae Endhan sindhi migha magizhudhae Female Part Pengalil naan baakiya saali thaan Perumaiyagave vaazhnthiduven Pengalil naan baakiya saali thaan Perumaiyagave vaazhnthiduven Idhayangulira oru inimai perugum sugam Enna vendru solven Idhayangulira oru inimai perugum sugam Enna vendru solven Female Part Thaaye thayanidhiye unthaal Inaithaan kadhiye Thaaye thayanidhiye unthaal Inaithaan kadhiye Oru thaalviladhu men melum endrum Nall inbam thandharul neeyae Female Part Manoratham polae Manavaalan vaaithathinaale Manoratham polae Manavaalan vaaithathinaale Puvi meedhinil naan sugam pera Enna punniyam seidhen Puvi meedhinil naan sugam pera Enna punniyam seidhen Female Part Pudhu yugam kanden Suvai pongida aasaiyum konden Pudhu yugam kanden Suvai pongida aasaiyum konden Inidhaaga anbu niraindha aanandhamae Inidhaaga anbu niraindha aanandhamae Female Part Manadhil pudhu vidha inbam kaanudhe Maaridadha nalam perugudhe Enadhu uyir naan thaan anbai enniyae Endhan sindhi migha magizhudhae
தமிழ்
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம் பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார் முனங்கல் : ............ பெண் : மனதில் புதுவித இன்பம் காணுதே மாறிடாத நலம் பெருகுதே எனதுயிர் நாந்தான் அன்பை எண்ணியே எந்தன் சிந்தை மிக மகிழுதே பெண் : மனதில் புதுவித இன்பம் காணுதே மாறிடாத நலம் பெருகுதே எனதுயிர் நாந்தான் அன்பை எண்ணியே எந்தன் சிந்தை மிக மகிழுதே பெண் : பெண்களில் நானே பாக்யசாலிதான் பெருமையாகவே வாழ்ந்திடுவேன் பெண்களில் நானே பாக்யசாலிதான் பெருமையாகவே வாழ்ந்திடுவேன் இதயங்குளிர ஒரு இனிமை பெருகும் சுகம் என்னவென்று சொல்வேன் இதயங்குளிர ஒரு இனிமை பெருகும் சுகம் என்னவென்று சொல்வேன் பெண் : தாயே தயாநிதியே உன் தாள் இணைதான் கதியே தாயே தயாநிதியே உன் தாள் இணைதான் கதியே ஒரு தாழ்விலாது மென்மேலும் என்றும் நல் இன்பம் தந்தருள் நீயே.. பெண் : மனோரதம் போலே மணவாளன் வாய்த்ததினாலே மனோரதம் போலே மணவாளன் வாய்த்ததினாலே புவி மீதினில் நான் சுகம் பெற என்ன புண்யம் செய்தேன் புவி மீதினில் நான் சுகம் பெற என்ன புண்யம் செய்தேன் பெண் : புது யுகம் கண்டேன் சுவை பொங்கிட ஆசையும் கொண்டேன் புது யுகம் கண்டேன் சுவை பொங்கிட ஆசையும் கொண்டேன் இனிதாக அன்பு நிறைந்த ஆனந்தமே.. இனிதாக அன்பு நிறைந்த ஆனந்தமே.. பெண் : மனதில் புதுவித இன்பம் காணுதே மாறிடாத நலம் பெருகுதே எனதுயிர் நாந்தான் அன்பை எண்ணியே எந்தன் சிந்தை மிக மகிழுதே
Song information
Singer: M. S. Rajeswari
Release information: From Jathagam (1953) · Singer: M. S. Rajeswari · Lyricist: T. K. Sundara Vadhyar · Music: R. Govarthanam
Explore this song
- Singer: M. S. Rajeswari
- Film / album: Jathagam