Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Female Part Aa….aah…. Mamputtiya tholula vachchi Mamputtiya tholula vachchi Madai thorakka pora machan Madaiya thoranthu viduunga machaanae Mayilu vanthu neeraadattum… Female Part Mamputtiya tholula vachchi Mamputtiya tholula vachchi Madai thorakka pora machan Madaiya thoranthu viduunga machaanae Mayilu vanthu neeraadattum Female Part Erai koodai kaipidichchi Eraippu eraikka pora machchaan….aa…. En machchaan machchaan machchaan Erai koodai kaipidichchi Eraippu eraikka pora machchaan… Eraippu nallaa eraichchu vidunga machchaanae Varappa thaandi eerang kaakkattum Female Part Mannaa maranthenadaa Mayilaadum paaraiyilae Mannaa maranthenadaa Mayilaadum paaraiyilae Unnae maranthaenadaa En sandaalaa Unakkeyaththu kedanthaendaaa Female Part Veththilaiyai kaiyilae vechi Verum paakka naakkula vechchi Veththilaiyai kaiyilae vechi Verum paakka naakkula vechchi Sunnaambu saadai sollaiyae machchaanae Suththura sangathi purinju pochchudaa… Female Part Arisi edukkanumnu Arisi edukkanumnu Adi modaavula kaeyevuttaen Vedukkunnu pottuchchummaa kodukku thaelu Velakkanaikkira neraththulae Female Part Kalappaiyai thookki kittu Kaadu uzhappora machchaan….aa… En machchaan machchaan machchaan Kalappaiyai thookkikkittu Kaadu uzhappora machchaan Kaattai nallaa uzhuthudunga machchaanae Potta vedhai pooraa molakkattum Female Part Mamputtiya tholula vachchi Mamputtiya tholula vachchi Madai thorakka pora machan Madaiya thoranthu viduunga machaanae Mayilu vanthu neeraadattum Mayilu vanthu neeraadattum Mayilu vanthu neeraadattum…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆ...ஆஹ்..... மம்புட்டிய தோளுல வச்சி மம்புட்டிய தோளுல வச்சி மடை தொறக்கப் போற மச்சான் மடையெ தொறந்து விடுங்க மச்சானே மயிலு வந்து நீராடட்டும்.... பெண் : மம்புட்டிய தோளுல வச்சி மம்புட்டிய தோளுல வச்சி மடை தொறக்கப் போற மச்சான் மடையெ தொறந்து விடுங்க மச்சானே மயிலு வந்து நீராடட்டும்.... பெண் : எறை கூடை கைப்புடிச்சி எறைப்பு எறைக்க போற மச்சான்.....ஆ... என் மச்சான் மச்சான் மச்சான் எறை கூடை கைப்புடிச்சி எறைப்பு எறைக்க போற மச்சான் எறைப்பு நல்லா எறைச்சு விடுங்க மச்சானே வரப்ப தாண்டி ஈரங் காக்கட்டும் பெண் : மன்னா மறந்தேனடா மயிலாடும் பாறையிலே மன்னா மறந்தேனடா மயிலாடும் பாறையிலே உன்னே மறந்தேனடா என் சண்டாளா உனக்கெயத்து கெடந்தேனடா..... பெண் : வெத்திலையை கையிலே வெச்சி வெறும் பாக்க நாக்குல வெச்சி வெத்திலையை கையிலே வெச்சி வெறும் பாக்க நாக்குல வெச்சி சுண்ணாம்பு சாடை சொல்லையே மச்சானே சுத்துற சங்கதி புரிஞ்சி போச்சுடா பெண் : அரிசி எடுக்கணும்னு அரிசி எடுக்கணும்னு அடி மொடாவுல கையெவுட்டேன் வெடுக்குன்னு போட்டுச்சும்மா கொடுக்கு தேளு வெளக்கணைக்கிற நேரத்துலே பெண் : கலப்பையை தூக்கி கிட்டு காடு உழப்போற மச்சான்....ஆ..... என் மச்சான் மச்சான் மச்சான் கலப்பையை தூக்கி கிட்டு காடு உழப்போற மச்சான்.... காட்டை நல்லா உழுதுடுங்க மச்சானே போட்ட வெதை பூரா மொளக்கட்டும் பெண் : மம்புட்டிய தோளுல வச்சி மம்புட்டிய தோளுல வச்சி மடை தொறக்கப் போற மச்சான் மடையெ தொறந்து விடுங்க மச்சானே மயிலு வந்து நீராடட்டும்.... மயிலு வந்து நீராடட்டும்.... மயிலு வந்து நீராடட்டும்....
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: A. Maruthakasi
Release information: From Ullathil Kuzhanthaiyadi (1978) · Singer: S. Janaki · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Ullathil Kuzhanthaiyadi
- Composer: Shankar Ganesh
- Lyricist: A. Maruthakasi