Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Maman voottu mayilae nitham Manja kulikkum kuyilae Maman voottu mayilae nitham Manja kulikkum kuyilae Male Part Machchaana paaththathum mamannu kooppidu Achchaaram vachchvanum naanthaan Munnaadi moodura melaakku aaduthu Ullaara pongurathu thaenthaan Female Part Maman voottu mayilae nitham Manja kulikkum kuyilae Maman voottu mayilae nitham Manja kulikkum kuyilae Female Part Machchaana paaththathum mamannu kooppidu Achchaaram vachchvanum neethaan Munnaadi moodura melaakku aaduthu Ullaara pongurathu thaenthaan Male Part Maman voottu mayilae nitham Manja kulikkum kuyilae Male Part Thanjavur kadhambam pinnaadi vappaenae Kannae un koondhalil naanthaan Male : Aah Male : Thanjavur kadhambam pinnaadi vappaenae Kannae un koondhalil naanthaan Female Part Vachchaalae pothum vaasam nesam Eppothum irukkum paaru Male : Aiyyo Female : Thottaalae pothum mama naanthaan
Kaiyodu manakkum poovu Male Part Manjakkaanithaan vaanam paaththathu Female : Thooral podaththaan megam vanthathu Male : Ippothum eppothum neeraatta Female Part Maman voottu mayilae nitham Manja kulikkum kuyilae Male : Maman voottu mayilae nitham Manja kulikkum kuyilae Thaginathathom Female Part Sevvaazha kuruththu singaara pennaagi Sangeetham paaduthu kelu Male : Hoi…. Female : Sevvaazha kuruththu singaara pennaagi Sangeetham paaduthu kelu Male Part Unnaalathaanae maanae naanae Ulmoochchu kodhikkum neram Female : Aahaa Male : Ammaadi needhaan angae ingae Anbaaga anaichchaa aarum Female Part Maala soodura maman allavaa Male : Paanam podura kaman allavaa Female : Onnodu onnaagum naalthaanae Male Part Maman voottu mayilae nitham Manja kulikkum kuyilae Female : Machchaana paaththathum mamannu kooppidu Achchaaram vachchvanum neethaan Male : Munnaadi moodura melaakku aaduthu Ullaara pongurathu thaenthaan Both : …………………
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : மாமன் வூட்டு மயிலே நிதம் மஞ்ச குளிக்கும் குயிலே மாமன் வூட்டு மயிலே நிதம் மஞ்ச குளிக்கும் குயிலே ஆண் : மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிடு அச்சாரம் வச்சவனும் நான்தான் முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது உள்ளார பொங்குறது தேன்தான் பெண் : மாமன் வூட்டு மயிலு இது மஞ்ச குளிக்கும் குயிலு மாமன் வூட்டு மயிலு இது மஞ்ச குளிக்கும் குயிலு பெண் : மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிட அச்சாரம் வச்சவனும் நீதான் முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது உள்ளார பொங்குறது தேன்தான்... ஆண் : மாமன் வூட்டு மயிலே நிதம் மஞ்ச குளிக்கும் குயிலே ஆண் : தஞ்சாவூர் கதம்பம் பின்னாடி வப்பேனே கண்ணே உன் கூந்தலில் நான்தான் பெண் : ஆஹ் ஆண் : தஞ்சாவூர் கதம்பம் பின்னாடி வப்பேனே கண்ணே உன் கூந்தலில் நான்தான் பெண் : வச்சாலே போதும் வாசம் நேசம் எப்போதும் இருக்கும் பாரு ... ஆண் : ஐயோ பெண் : தொட்டாலே போதும் மாமா நான்தான் கையோடு மணக்கும் பூவு ஆண் : மஞ்சக்காணி தான் வானம் பாத்தது பெண் : தூறல் போடத்தான் மேகம் வந்தது ஆண் : இப்போதும் எப்போதும் நீராட்ட... பெண் : மாமன் வூட்டு மயிலு இது மஞ்ச குளிக்கும் குயிலு ஆண் : மாமன் வூட்டு மயிலே நிதம் மஞ்ச குளிக்கும் குயிலே தகினதக்தோம் பெண் : செவ்வாழக் குருத்து சிங்கார பெண்ணாகி சங்கீதம் பாடுது கேளு ஆண் : ஹோய்.... பெண் : செவ்வாழக் குருத்து சிங்கார பெண்ணாகி சங்கீதம் பாடுது கேளு ஆண் : உன்னாலதானே மானே நானே உள்மூச்சு கொதிக்கும் நேரம் பெண் : ஆஹா ஆண் : அம்மாடி நீதான் அங்கே இங்கே அன்பாக அணைச்சா ஆறும் பெண் : மால சூடுற மாமன் அல்லவா ஆண் : பாணம் போடுற காமன் அல்லவா பெண் : ஒண்ணோடு ஒண்ணாகும் நாள்தானே.... ஆண் : மாமன் வூட்டு மயிலே நிதம் மஞ்ச குளிக்கும் குயிலே பெண் : மச்சான பாத்ததும் மாமான்னு கூப்பிட அச்சாரம் வச்சவனும் நீதான் ஆண் : முன்னாடி மூடுற மேலாக்கு ஆடுது உள்ளார பொங்குறது தேன்தான்... இருவர் : .............................
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Vellai Manasu (1985) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Vellai Manasu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali