Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part En maman mavanae unakkenna kavalai Un pakkam irukkaa intha pongathavala En maman mavanae unakkenna kavalai Un pakkam irukkaa intha pongathavala Female Part Paaya virichchaa oru anthimayakkam Unna nenaichchaa adhu enna vathaikkum Paaya virichchaa oru anthimayakkam Unna nenaichchaa adhu enna vathaikkum Female Part En maman mavanae unakkenna kavalai Un pakkam irukkaa intha pongathavala Female Part Neththiyila manja kungumaththa thottu vaikka Pudhu maappillai vanthaachchu Mukkulichchu vanna muththedukka venuminnu Oru mogamum undaachchu Female Part Neththiyila manja kungumaththa thottu vaikka Pudhu maappillai vanthaachchu Mukkulichchu vanna muththedukka venuminnu Oru mogamum undaachchu Female Part Poongodi melae sengani polae naanirunthaalae Maththathellaam vilangaatho Indhiraloga sundhari naanae manmathaloga manthiri naanae
Thottathellaam thulangaathaa Male Part Aththa magalae ennakenna kavalai En pakkamirukaka intha pongaththavala Both : ……………… Male Part Ullaththilae unna pachchakuththi vachchikittu Kulira vaadaiyil naan yaenga Female : Muththathilae pala karpanaiyai pannikitu Perumoochchaiyum naan vaanga Male Part Ullaththilae unna pachchakuththi vachchikittu Kulira vaadaiyil naan yaenga Female : Muththathilae pala karpanaiyai pannikitu Perumoochchaiyum naan vaanga Male Part Aanathu aachchu ponathu pochchu ennadiyaachchu Pesina pechchu ullathellaam kidaikaathi Female : Panguni maasam sukla vaaram mangala Melam kottura neram enniyathellaam nadakkaatho Female Part En maman mavanae unakkenna kavalai Un pakkam irukkaa intha pongathavala Male : Paaya virichchaa oru anthimayakkam Unna nenaichchaa adhu enna vathaikkum Male Part Aththa magalae ennakenna kavalai En pakkamirukaka intha pongaththavala
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : என் மாமன் மவனே உனக்கென்ன கவலை உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல என் மாமன் மவனே உனக்கென்ன கவலை உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல பெண் : பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம் உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும் பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம் அட உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும் பெண் : என் மாமன் மவனே உனக்கென்ன கவலை உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல பெண் : நெத்தியில மஞ்ச குங்குமத்த தொட்டு வைக்க புது மாப்பிள்ளை வந்தாச்சு முக்குளிச்சு வண்ண முத்தெடுக்க வேணுமின்னு ஒரு மோகமும் உண்டாச்சு பெண் : நெத்தியில மஞ்ச குங்குமத்த தொட்டு வைக்க புது மாப்பிள்ளை வந்தாச்சு முக்குளிச்சு வண்ண முத்தெடுக்க வேணுமின்னு ஒரு மோகமும் உண்டாச்சு பெண் : பூங்கொடி மேலே செங்கனி போலே நானிருந்தாலே மத்ததெல்லாம் விளங்காதா இந்திரலோக சுந்தரி நானே மன்மதலோக மந்திரி நானே தொட்டதெல்லாம் துலங்காதா.... ஆண் : அத்த மகளே எனக்கென்ன கவலை என் பக்கமிருக்கா இந்த பொங்கத்தவல பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம் அட உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும்.... ஆண் : அத்த மகளே எனக்கென்ன கவலை என் பக்கமிருக்கா இந்த பொங்கத்தவல இருவர் : ........................ ஆண் : உள்ளத்திலே உன்ன பச்சக்குத்தி வச்சிக்கிட்டு குளிர் வாடையில் நான் ஏங்க பெண் : முத்தத்திலே பல கற்பனையை பண்ணிக்கிட்டு பெருமூச்சையும் நான் வாங்க ஆண் : உள்ளத்திலே உன்ன பச்சக்குத்தி வச்சிக்கிட்டு குளிர் வாடையில் நான் ஏங்க பெண் : முத்தத்திலே பல கற்பனையை பண்ணிக்கிட்டு பெருமூச்சையும் நான் வாங்க ஆண் : ஆனது ஆச்சு போனது போச்சு என்னடியாச்சு பேசின பேச்சு உள்ளதெல்லாம் கிடைக்காதோ பெண் : பங்குனி மாசம் சுக்ல வாரம் மங்கல மேளம் கொட்டுற நேரம் எண்ணியதெல்லாம் நடக்காதோ பெண் : என் மாமன் மவனே உனக்கென்ன கவலை உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல ஆண் : பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம் அட உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும்.... ஆண் : அத்த மகளே எனக்கென்ன கவலை என் பக்கமிருக்கா இந்த பொங்கத்தவல
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Sugamana Raagangal (1985) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Sugamana Raagangal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali