Roman script
Singer : Vani Jayaram Music by : Sankar Ganesh Female Part Mama en mama Mama en mama Neththu pooththa rojaa Un nenaippu vanthu thedi vanthen Rajaa en rajaa paaththu paaththu yaekkam Pala naalaa enakku illai Thookkam yaedho yaekkam Female Part Mama en mama Neththu pooththa rojaa Un nenaippu vanthu thedi vanthen Rajaa en rajaa paaththu paaththu yaekkam Pala naalaa enakku illai Thookkam yaedho yaekkam Chorus ……………….. Female Part Ponnaa poranththu maduraiyilaethaan Poovaa malarnththu trichyilaethaan Pollaachchi santhaiyilae thaavani pottaen Pollaatha aalukku naan maalaiyum potteaen Ennoda aasaikellam irai poda neeyirukkae Edhukku edhukku athukku athukkuthaan Female Part Mama en mama Neththu pooththa rojaa Un nenaippu vanthu thedi vanthen Rajaa en rajaa paaththu paaththu yaekkam Pala naalaa enakku illai Thookkam yaedho yaekkam Chorus …………… Female Part Manja kulichchaen mappilla paarththaen Konja thudichchaen panjanai pottaen Manja kulichchaen mappilla paarththaen Konja thudichchaen panjanai pottaen Female Part Kattaamal kattu idhu puththam pudhusuthaan Kaipattu kaniyum nalla kashmir apple thaan Unnodu thanichchirukka ooru vittu odivanthaen Unnodu thanichchirukka ooru vittu odivanthaen Edhukku edhukku athukku athukkuthaan Female Part Mama en mama Neththu pooththa rojaa Un nenaippu vanthu thedi vanthen Rajaa en rajaa paaththu paaththu yaekkam Pala naalaa enakku illai Thookkam yaedho yaekkam Chorus ……………
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : மாமா என் மாமா மாமா என் மாமா நேத்து பூத்த ரோஜா உன் நெனப்பு வந்து தேடி வந்தேன் ராஜா என் ராஜா பாத்து பாத்து ஏக்கம் பல நாளா எனக்கு இல்லை தூக்கம் ஏதோ ஏக்கம்...... பெண் : மாமா என் மாமா நேத்து பூத்த ரோஜா உன் நெனப்பு வந்து தேடி வந்தேன் ராஜா என் ராஜா பாத்து பாத்து ஏக்கம் பல நாளா எனக்கு இல்லை தூக்கம் ஏதோ ஏக்கம்...... குழு : ...................... பெண் : பொண்ணாப் பொறந்தது மதுரையிலேதான் பூவா மலர்ந்தது திருச்சியிலேதான் பொள்ளாச்சி சந்தையிலே தாவணி போட்டேன் பொல்லாத ஆளுக்கு நான் மாலையும் போட்டேன் என்னோட ஆசைக்கெல்லாம் இரை போட நீயிருக்கே எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்குத்தான்.. பெண் : மாமா என் மாமா நேத்து பூத்த ரோஜா உன் நெனப்பு வந்து தேடி வந்தேன் ராஜா என் ராஜா பாத்து பாத்து ஏக்கம் பல நாளா எனக்கு இல்லை தூக்கம் ஏதோ ஏக்கம்...... குழு : ................................ பெண் : மஞ்சக் குளிச்சேன் மாப்பிள்ள பார்த்தேன் கொஞ்ச துடிச்சேன் பஞ்சணை போட்டேன் மஞ்சக் குளிச்சேன் மாப்பிள்ள பார்த்தேன் கொஞ்ச துடிச்சேன் பஞ்சணை போட்டேன் பெண் : கட்டாமல் கட்டு இது புத்தம் புதுசுதான் கைப்பட்டு கனியும் நல்ல காஷ்மீர் ஆப்பிள்தான் உன்னோடு தனிச்சிருக்க ஊருவிட்டு ஓடிவந்தேன் உன்னோடு தனிச்சிருக்க ஊருவிட்டு ஓடிவந்தேன் எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்குத்தான்.. பெண் : மாமா என் மாமா நேத்து பூத்த ரோஜா உன் நெனப்பு வந்து தேடி வந்தேன் ராஜா என் ராஜா பாத்து பாத்து ஏக்கம் பல நாளா எனக்கு இல்லை தூக்கம் ஏதோ ஏக்கம்...... குழு : ..........................
Song information
Singer: Vani Jayaram
Music by: Sankar Ganesh
Release information: From Saatchi (1983) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Saatchi
- Composer: Sankar Ganesh