Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Chandrabose Lyrics by : Vairamuthu Female Part Lalalalalalala lalalalalalaa Lalalalalalala lalalalalalaa….aaaa….. Haei malliyapoo pooththirukku Adhu mazhaiyila nanainjirukku Varushamellaam kaaththirukku Oru vandukku thavamirukku Male Part Malliyapoo pooththirukku Adhu mazhaiyila nanainjirukku Varushamellaam kaaththirukku Oru vandukku thavamirukku Female Part Mazhai vizhuntha neraththula En maaraappum vizhunthuruchchu Maaraappu selaikkumaa Antha masakkai vanthuruchchu Male Part Malliyapoo pooththirukku Adhu mazhaiyila nanainjirukku Female : Varushamellaam kaaththirukku Oru vandukku thavamirukku Female Part Eerachelai osaiyittathu Yaarai ingae aasaivittathu Male : Kadhal penmai kattupattathu Kannil yaedho thattupattathu Female Part Angangae paaraathae Paarththaalae paththikkum Male : Naan unnai thottaalae Naalellaam thiththikkum Female : Maalai thanthaal saelai sontham Male Part Malliyapoo pooththirukku Adhu mazhaiyila nanainjirukku Female : Varushamellaam kaaththirukku Oru vandukku thavamirukku Female Part Rosappoovil machcham irukku Raasa paarththaa achcham enakku Male : Idaiyai paarththaen thangam irukku Edaithaan paarkka ennam enakku Female Part Mazhai vantha neraththil Kudaiyaaga vaa mama Male : Kudai ellaam kaanaathi Udaiyaaga vendaamaa Female : Bodhaiyaerum pothum mama Male Part Malliyapoo pooththirukku Adhu mazhaiyila nanainjirukku Varushamellaam kaaththirukku Oru vandukku thavamirukku Female Part Mazhai vizhuntha neraththula En maaraappum vizhunthuruchchu Maaraappu selaikkumaa Antha masakkai vanthuruchchu Male Part Malliyapoo pooththirukku Adhu mazhaiyila nanainjirukku Female : Varushamellaam kaaththirukku Oru vandukku thavamirukku
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : லலலலலல லலலலலா லலல்லலல லலலலலா.....ஆஆ... ஹேய் மல்லியப்பூ பூத்திருக்கு அது மழையில நனைஞ்சிருக்கு வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு அது மழையில நனைஞ்சுருக்கு வருஷமெல்லாம் காத்துருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு பெண் : மழை விழுந்த நேரத்துல என் மாராப்பும் விழுந்துருச்சு மாராப்பு சேலைக்குமா அந்த மசக்கை வந்துருச்சு... ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு அது மழையில நனைஞ்சுருக்கு பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு பெண் : ஈரச்சேலை ஓசையிட்டது யாரை இங்கே ஆசைவிட்டது ஆண் : காதல் பெண்மை கட்டுப்பட்டது கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது பெண் : அங்கங்கே பாராதே பார்த்தாலே பத்திக்கும் ஆண் : நான் உன்னைத் தொட்டாலே நாளெல்லாம் தித்திக்கும் பெண் : மாலை தந்தால் சேலை சொந்தம் ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு அது மழையில் நனைஞ்சுருக்கு பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு பெண் : ரோசாப்பூவில் மச்சம் இருக்கு ராசா பார்த்தா அச்சம் எனக்கு ஆண் : இடையைப் பார்த்தேன் தங்கம் இருக்கு எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு பெண் : மழை வந்த நேரத்தில் குடையாக வா மாமா ஆண் : குடை எல்லாம் காணாது உடையாக வேண்டாமா பெண் : போதையேறும் போதும் மாமா ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு அது மழையில நனைஞ்சுருக்கு வருஷமெல்லாம் காத்துருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு பெண் : மழை விழுந்த நேரத்துல என் மாராப்பும் விழுந்துருச்சு மாராப்பு சேலைக்குமா அந்த மசக்கை வந்துருச்சு... ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு அது மழையில நனைஞ்சுருக்கு பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Chandrabose
Lyrics by: Vairamuthu
Release information: From Thaimel Aanai (1988) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vairamuthu · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Thaimel Aanai
- Composer: Chandrabose
- Lyricist: Vairamuthu