Roman script
Singers : P. Susheela and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Malligai poo charam manjalin moganam Minnida vaadi maattu pen neeyaaga Engal veettu pen neeyaaga Female Part Malligai poo charam manjalin moganam Minnida vaadi maattu pen neeyaaga Engal veettu pen neeyaaga Female Part Maattu pen aavaeno Ungal veettu pen aavaeno Maattu pen aavaeno Ungal veettu pen aavaeno Female Part Kulam vaazha thaan vaazhum Thaayin ennam thannai Iraivan thaan niraivettra koodaatho Idhu pondra thaai veettil maattu pennaai vara Naan seitha thavamellaam pothaatho Naan seitha thavamellaam pothaatho Female Part Adi podi unai polae Puvi meethu pennae illai En pillai kalyaanam kondaada Adi podi unai polae Puvi meethu pennae illai En pillai kalyaanam kondaada Vaazhththinaal pothumo Edhuvum palikkum intha annai sonnaalae Female Part Malligai poo charam manjalin moganam Minnida vaadi maattu pen neeyaaga Engal veettu pen neeyaaga Female Part Maattu pen neethaandi Engal veettu pen neethaandi Female Part Thalai vaazhai ilaiyaada vaazhai panthalittu Maakkolam pookkolam naan poda Nilam paarththu nee vanthu naanam ponga ponga Manavaalan kai saerththu utkaara Manavaalan kai saerththu utkaara Female Part Ninaiththaalum nadakkaathu oor paarththa unmaiyithu Yaar yaarukku maappillai yaar yaaro Ninaiththaalum nadakkaathu oor paarththa unmaiyithu Yaar yaarukku maappillai yaar yaaro Female Part Yaenadi intha yaekkamo Female : Enakkul irukkum intha accham pogaathu Female Part Malligai poo charam manjalin moganam Minnida naanoru maattu pen aavaeno Ungal veettu pen aavaeno Female Part Malligai poo charam manjalin moganam Minnida vaadi en maattu pen neethaandi Engal veettu pen neethaandi
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம் மின்னிட வாடி மாட்டுப் பெண் நீயாக எங்கள் வீட்டுப் பெண் நீயாக பெண் : மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம் மின்னிட வாடி மாட்டுப் பெண் நீயாக எங்கள் வீட்டுப் பெண் நீயாக பெண் : மாட்டுப் பெண் ஆவேனோ உங்கள் வீட்டுப் பெண்ணாவேனோ மாட்டுப் பெண் ஆவேனோ உங்கள் வீட்டுப் பெண்ணாவேனோ.... பெண் : குலம் வாழ தான் வாழும் தாயின் எண்ணம் தன்னை இறைவன் தான் நிறைவேற்ற கூடாதோ இது போன்ற தாய் வீட்டில் மாட்டுப் பெண்ணாய் வர நான் செய்த தவமெல்லாம் போதாதோ நான் செய்த தவமெல்லாம் போதாதோ பெண் : அடி போடி உனைப் போலே புவி மீது பெண்ணே இல்லை என் பிள்ளை கல்யாணம் கொண்டாட அடி போடி உனைப் போலே புவி மீது பெண்ணே இல்லை என் பிள்ளை கல்யாணம் கொண்டாட வாழ்த்தினால் போதுமோ எதுவும் பலிக்கும் இந்த அன்னை சொன்னாலே..... பெண் : மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம் மின்னிட நானொரு மாட்டுப் பெண் ஆவேனோ உங்கள் வீட்டுப் பெண் ஆவேனோ பெண் : மாட்டுப் பெண் நீதான்டி எங்கள் வீட்டுப் பெண் நீதான்டி... பெண் : தலை வாழை இலையாட வாழைப் பந்தலிட்டு மாக்கோலம் பூக்கோலம் நான் போட நிலம் பார்த்து நீ வந்து நாணம் பொங்க பொங்க மணவாளன் கை சேர்த்து உட்கார மணவாளன் கை சேர்த்து உட்கார... பெண் : நினைத்தாலும் நடக்காது ஊர் பார்த்த உண்மையிது யார் யார்க்கு மாப்பிள்ளை யார் யாரோ நினைத்தாலும் நடக்காது ஊர் பார்த்த உண்மையிது யார் யார்க்கு மாப்பிள்ளை யார் யாரோ பெண் : ஏனடி இந்த ஏக்கமோ பெண் : எனக்குள் இருக்கும் இந்த அச்சம் போகாது பெண் : மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம் மின்னிட நானொரு மாட்டுப் பெண் ஆவேனோ உங்கள் வீட்டுப் பெண் ஆவேனோ பெண் : மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம் மின்னிட வாடி என் மாட்டுப் பெண் நீதான்டி எங்கள் வீட்டுப் பெண் நீதான்டி
Song information
Singers: P. Susheela and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Paritchaikku Neramachu (1982) · Singer: P. Susheela and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and Vani Jairam
- Film / album: Paritchaikku Neramachu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali