Roman script
Singer : S. P. Sailaja Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part …………….. Female Part Malliga poovula thendraldikkuthu Thulluthu thulluthu penn manathu Malliga poovula thendraldikkuthu Thulluthu thulluthu penn manathu Kadhal arangeruthu kaalam thunaiyaanathu Kadhal arangeruthu kaalam thunaiyaanathu Female Part Koottukkul nindru kondu megam paarththu Kuyil ondru aasai kondu paadum paattu Koottukkul nindru kondu megam paarththu Kuyil ondru aasai kondu paadum paattu Female Part Kaaththukkul modhi kollum thennangeettru Kannukku sellum oru kadhal ootru Kaaththukkul modhi kollum thennangeettru Kannukku sellum oru kadhal ootru Female Part Ada eththanai eththanai aasaigal Nenjinil thanthaai appothu Ada eththanai eththanai aasai Ondru thirandathu aiyyaa ippothu Kadhal arangeruthu kaalam thunaiyaanathu Female Part Malliga poovula thendraldikkuthu Thulluthu thulluthu penn manathu Kadhal arangeruthu kaalam thunaiyaanathu Female Part ……………. Female Part Kannaththil kannam ondru serumpothu Kanivaana inbam ondru thondrum paaru Kannaththil kannam ondru serumpothu Kanivaana inbam ondru thondrum paaru Female Part Ullaththil ullam mella koodumpothu Ondraaga thondrumandri maattram yaedhu Ullaththil ullam mella koodumpothu Ondraaga thondrumandri maattram yaedhu Female Part Aahaa……sammatham thanthathu santhi piranthathu Vanthaen unnodu Ini sampantham enbathu aayiram aayiram Endrum nammodu Female Part Kadhal arangeruthu kaalam thunaiyaanathu Female Part Malliga poovula thendraldikkuthu Thulluthu thulluthu penn manathu Kadhal arangeruthu kaalam thunaiyaanathu
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ........................... பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது துள்ளுது துள்ளுது பெண் மனது மல்லிகப் பூவுல தென்றலடிக்குது துள்ளுது துள்ளுது பெண் மனது காதல் அரங்கேறுது காலம் துணையானது காதல் அரங்கேறுது காலம் துணையானது.... பெண் : கூட்டுக்குள் நின்று கொண்டு மேகம் பார்த்து குயில் ஒன்று ஆசை கொண்டு பாடும் பாட்டு கூட்டுக்குள் நின்று கொண்டு மேகம் பார்த்து குயில் ஒன்று ஆசை கொண்டு பாடும் பாட்டு பெண் : காத்துக்குள் மோதிக் கொள்ளும் தென்னங்கீற்று கண்ணுக்கு செல்லும் ஒரு காதல் ஊற்று காத்துக்குள் மோதிக் கொள்ளும் தென்னங்கீற்று கண்ணுக்கு செல்லும் ஒரு காதல் ஊற்று பெண் : அட எத்தனை எத்தனை ஆசைகள் நெஞ்சினில் தந்தாய் அப்போது அட அத்தனை ஆசையும் ஒன்று திரண்டது ஐயா இப்போது காதல் அரங்கேறுது......காலம் துணையானது.... பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது துள்ளுது துள்ளுது பெண் மனது காதல் அரங்கேறுது காலம் துணையானது பெண் : ....................... பெண் : கன்னத்தில் கன்னம் ஒன்று சேரும்போது கனிவான இன்பம் ஒன்று தோன்றும் பாரு கன்னத்தில் கன்னம் ஒன்று சேரும்போது கனிவான இன்பம் ஒன்று தோன்றும் பாரு பெண் : உள்ளத்தில் உள்ளம் மெல்ல கூடும்போது ஒன்றாக தோன்றுமன்றி மாற்றம் ஏது உள்ளத்தில் உள்ளம் மெல்ல கூடும்போது ஒன்றாக தோன்றுமன்றி மாற்றம் ஏது பெண் : ஆஹா......சம்மதம் தந்தது சாந்தி பிறந்தது வந்தேன் உன்னோடு இனி சம்பந்தம் என்பது ஆயிரம் ஆயிரம் என்றும் நம்மோடு....... பெண் : காதல் அரங்கேறுது காலம் துணையானது...... பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது துள்ளுது துள்ளுது பெண் மனது காதல் அரங்கேறுது காலம் துணையானது
Song information
Singer: S. P. Sailaja
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Nadhi Ondru Karai Moondru (1981) · Singer: S. P. Sailaja · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Nadhi Ondru Karai Moondru
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan