Roman script

Malarvana Veethiyilae Song Lyrics is the track from Chavukkadi Chandrakantha Tamil Film – 1960, Starring Ashokan and Pandari Bai. This song was sung by P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma.Balasubramaniyam. 

Singer : P. Leela

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female Part

Malarvana veedhiyilae vasantha thaerinilae

Mogana rajan vanthaan

Malarvana veedhiyilae vasantha thaerinilae

Mogana rajan vanthaan

Female Part

Kulirmathi kudaiyaagavae kuyil paadavae

Magara kodiyaada thuyar vaadavae

Aa…aa…aaa….aa…..

Female Part

Kulirmathi kudaiyaagavae kuyil paadavae

Magara kodiyaada thuyar vaadavae

Ezhil madavaar saenai irupuram soozhavae

Ezhil madavaar saenai irupuram soozhavae

Itchaiyattra thavaraaniyarum

Sittrinnapamae perinbam endru manam magizha

Mogana rajan vanthaan….

Mogana rajan vanthaan….

Male Part

Kaa….kaa….

Female : Kaanum udal uyir

Edhilum kadhal vilaga…aa….

Male Part

Paa…paa….

Female : Paaril arul manam

Kodumai theerum mathi paar

Male Part

Kaa…kaa…

Female : Kaarkuzhalli ival pugalvathae puriyuthaa

Male Part

Kaa….kaa….

Female : Kaalamini Enatharugil vaarum azhagaa

Aa…aa….aa….aa….

Female Part

Kaanum udal uyir edhilum

Kadhal vilagaa

Unarvuthaanpaadi arul manam kodumai theerum

Madhi paar

Female : Uravinaal

Kaarkuzhali ival pugalvathae puriyuthaa thadaiyaethu

Kaalamini Enatharugil vaarum azhagaa

Paruvamathu thavarinaal namai anugumaa subathinamithae

Iru vizhiyil paar kodigal tharuvai naadi maruviyaada

Samarasa sallaapamae kulaavidum inbam tharavae

Female Part

Mogana rajan vanthaan….

Mogana rajan vanthaan….

Malarvana veedhiyilae vasantha thaerinilae

Mogana rajan vanthaan

தமிழ்

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம்

பெண் : மலர்வன வீதியிலே வசந்த தேரினிலே

மோகன ராஜன் வந்தான்

மலர்வன வீதியிலே வசந்த தேரினிலே

மோகன ராஜன் வந்தான்....

பெண் : குளிர்மதி குடையாகவே குயில் பாடவே

மகர கொடியாட துயர் வாடவே

ஆ....ஆ....ஆஅ.....ஆ...

பெண் : குளிர்மதி குடையாகவே குயில் பாடவே

மகர கொடியாட துயர் வாடவே

எழில் மடவார் சேனை இருபுறம் சூழவே

எழில் மடவார் சேனை இருபுறம் சூழவே

இச்சையற்ற தவராணியரும்

சிற்றின்னபமே பேரின்பம் என்று மனம் மகிழ

மோகன ராஜன் வந்தான்.......

மோகன ராஜன் வந்தான்.......

ஆண் : கா.....கா.....

பெண் : காணும் உடல் உயிர்

எதிலும் காதல் விலக....ஆ....

ஆண் : பா.....பா...

பெண் : பாரில் அருள் மனம்

கொடுமை தீரும் மதி பார்

ஆண் : கா கா.......

பெண் : கார்க்குழலி இவள் புகல்வதே புரியுதா

ஆண் : கா...கா...

பெண் : காலமினி எனதருகில் வாரும் அழகா...

ஆ....ஆ.....ஆ....ஆ.....

பெண் : காணும் உடல் உயிர் எதிலும்

காதல் விலகா

உணர்வுதான்பாடி அருள் மனம் கொடுமை தீரும்

மதி பார்

பெண் : உறவினால்

கார்க்குழலி இவள் புகல்வதே புரியுதா தடையேது

காலமினி எனதருகில் வாரும் அழகா...

பருவமது தவறினால் நமை அணுகுமா சுபதினமிதே

இரு விழியில் பார் கொடிகள் தருவை நாடி

மருவியாட

சமரச சல்லாபமே குலாவிடும் இன்பம் தரவே

பெண் : மோகன ராஜன் வந்தான்

மோகன ராஜன் வந்தான்

மலர்வன வீதியிலே வசந்த தேரினிலே

மோகன ராஜன் வந்தான்

Song information

Singer: P. Leela

Music by: G. Ramanathan

Lyrics by: Ku. Ma. Balasubramaniyam

Release information: From Chavukkadi Chandrakantha (1960) · Singer: P. Leela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan

Explore this song