Roman script

Singers : Sathyan and Surmukhi Raman
Music by : Bharathwaj
Male Part
Malarudhu malarudhu
Oru manam malarudhu
Urugudhu urugudhu
Oru kanam valarudhu
Male Part
Parakkirathae
Uyir vaanathil vaanathil
Sivakkirathae
Mugam naanathil naanathil
Male Part
Ival uyir irukkum
Idam kandu pidithen
Idhayam inaippen
Imaiyaai iruppen – vaaaaaaaaaaa….
Male Part
Marugiya poochedi
Marupadi poothathu
Kirukkiya vaarthaiyum
Kavithaiyendraanathu
Nilavukku vaazhvilae
Oli vanthu sernthathu … vaa..vaa…
Female Part
Adhisayam adhisayam
Idhu oru adhisayam
Iruttiya maerkilae
Sooriya tharisanam
Male Part
Hoooo hooo hoo ooo
Hoo hoo hoo ooo hooo ooo ooo
Female Part
Natpu enum vaanam thaan
Vaazhkai tharuthae
Paalaivanam mel indru
Megam varuthae
Male Part
Paadhi pootha thaamarai poo
Meethi poothathu
Kaadhal ennum kaanal maari
Gangai vaarthathu
Female Part
Oru vaarthai illai
Ini nandri solla
Nee nanban illai
En annai pola
Male Part
Un manam sugam perum
Dhinam santhoshamae
Female Part
Adhisayam adhisayam
Idhu oru adhisayam
Iruttiya maerkilae
Sooriya tharisanam
Female Part
Hooo ooo hooo oo ooo
Male Part
……………………………….
Male Part
Kann simittum poongaatrae
Engae irunthaai
Kann imaikkul nee thaana
Kaathu kidanthaai
Female Part
Meendum endhan dhegam engum
Kaadhal poo mazhai
Mounam ondru vaarthaiyaagi
Paadum kaathalai
Male Part
Naan vaazhnthu vitten
Indha oru nodikkul
Thodu vaanamae thaan
En kai pidikkul
Both : Naam ini muzhu nila
Vizha kondaaduvom
Male Part
Malarudhu malarudhu
Oru manam malarudhu
Urugudhu urugudhu
Oru kanam valarudhu
Male Part
Parakkirathae
Uyir vaanathil vaanathil
Sivakkirathae
Mugam naanathil naanathil
Male Part
Ival uyir irukkum
Idam kandu pidithen
Idhayam inaippen
Imaiyaai iruppen – vaaaaaaaaaaa….
Male Part
Marugiya poochedi
Marupadi poothathu
Kirukkiya vaarthaiyum
Kavithaiyendraanathu
Nilavukku vaazhvilae
Oli vanthu sernthathu … vaa..vaa…
Female Part
Adhisayam adhisayam
Idhu oru adhisayam
Iruttiya maerkilae
Sooriya tharisanam

தமிழ்

பாடகர்கள் : சத்யன் மற்றும் சுர்முகி ராமன்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : மலருது மலருது
ஒரு மனம் மலருது
உருகுது உருகுது
ஒரு கணம் வளருது
ஆண் : பறக்கிறதே
உயிர் வானத்தில் வானத்தில்
சிவக்கிறதே
முகம் நாணத்தில் நாணத்தில்
ஆண் : இவள் உயிர் இருக்கும்
இடம் கண்டு பிடித்தேன்
இதயம் இணைப்பேன்
இமையாய் இருப்பேன் வா..........
ஆண் : மருகிய பூச்செடி
மறுபடி பூத்தது
கிறுக்கிய வார்த்தையும்
கவிதை என்றானது
நிலவுக்கு வாழ்விலே
ஒளி வந்து சேர்ந்தது வா வா
பெண் : அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்
ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ
பெண் : நட்பு என்னும் வானம்தான்
வாழ்க்கை தருதே
பாலைவனம் மேல் இன்று
மேகம் வருதே
ஆண் : பாதி பூத்த தாமரை பூ
மீதி பூத்தது
காதல் என்னும் கானல் மாறி
கங்கை வார்த்தது
பெண் : ஒரு வார்த்தை இல்லை
இனி நன்றி சொல்ல
நீ நண்பன் இல்லை
என் அன்னை போல
ஆண் : உன் மனம் சுகம் பெரும்
தினம் சந்தோசமே
பெண் : அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்
பெண் : ஹோ ஹோ ஹோ ஓஒ
ஆண் : ...............................
ஆண் : கண் சிமிட்டும் பூங்காற்றே
எங்கே இருந்தாய்
கண் இமைக்குள் நீ தானா
காத்து கிடந்தாய்
பெண் : மீண்டும் எந்தன் தேகம் எங்கும்
காதல் பூ மழை
மௌனம் ஒன்று வார்த்தையாகி
பாடும் காதலை
ஆண் : நான் வாழ்ந்து விட்டேன்
இந்த ஒரு நொடிக்குள்
தொடு வானமேதான்
என் கை பிடிக்குள்
இருவர் : நம் இனி முழு நிலா
விழா கொண்டாடுவோம்
ஆண் : மலருது மலருது
ஒரு மனம் மலருது
உருகுது உருகுது
ஒரு கணம் வளருது
ஆண் : பறக்கிறதே
உயிர் வானத்தில் வானத்தில்
சிவக்கிறதே
முகம் நாணத்தில் நாணத்தில்
ஆண் : இவள் உயிர் இருக்கும்
இடம் கண்டு பிடித்தேன்
இதயம் இணைப்பேன்
இமையாய் இருப்பேன் வா..........
ஆண் : மருகிய பூச்செடி
மறுபடி பூத்தது
கிறுக்கிய வார்த்தையும்
கவிதை என்றானது
நிலவுக்கு வாழ்வில்லை
ஒளி வந்து சேர்ந்தது வா வா
பெண் : அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்

Song details

Singers: Sathyan and Surmukhi Raman

Music by: Bharathwaj

Release information: From Manjal Veyil (2009) · Lyricist: Pa.Vijay