Roman script
Singer : Swetha Mohan Music by : Dheena Dhayalan Lyrics by : Madhan Karky Female Part Malaruthae manam Ohohoh uyirellam un swasamae Ninaivilae dhinam Ohohoh nanaiyuthae en kaanalae Female Part Iniya thooral neram Manathil aadum naalam Ilaigalil thuligalaai miliruthae Paravai thoovi poogum Iragin eera vaasam Uyirilae mulumaiyaai valiyuthae Female Part Kanaavilae un paarvaigal Vinmeengalaai vilum Alaaviyae un maarbilae Kan moodinaal varam Varam varam… Female Part Vaarthai illa Bashaigal pesi Valginradhae en thevaiyai Nanum illa kaalathil yeno Sergindrathae un paarvaiyae Female Part Malaruthae manam Ohohoh uyirellam un swasamae Ninaivilae dhinam Ohohoh nanaiyuthae en kaanalae Female Part Yedho ondraai aagiren Nana endrae ketkkiren Poongaatrilae pogiren Un moochu than sergiren Female Part Neelum paathaigalae Moolum vaathaigalae Eera paarvaigalaai Koodum sovaigalae Tholai thooram neeyum Vaalum pothum En kaadhal unai serumae Female Part Malaruthae manam Ohohoh uyirellam un swasamae Ninaivilae dhinam Ohohoh nanaiyuthae en kaanalae… Female Part Osai illa thenisai Undaanathe oomisai Poopookkuthe keezhthisai Naan pogiren melthisai Female Part Neeril minnalgalaai Veezhum aasaigale Pidithu paarkum yekkangalaai Vaazhum kaalangale Kanivaaga neeyum theendum neram Ennaatkal uruvaagume.. Female Part Malaruthae manam Ohohoh uyirellam un swasamae Ninaivilae dhinam Ohohoh nanaiyuthae en kaanalae…
தமிழ்
பாடகி : ஸ்வேதா மோகன் இசை அமைப்பாளர் : தீன தயாளன் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : மலருதே மனம் ஓஹோ உயிரெல்லாம் உன் சுவாசமே நினைவிலே தினம் ஓஹோ நனையுதே என் காணலே பெண் : இனிய தூறல் நேரம் மனதில் ஆடும் நாளம் இலைகளில் துளிகளாய் மிளிருதே பறவை தூவி போகும் இறகின் ஈர வாசம் உயிரிலே முழுமையாய் வலியுதே பெண் : கனாவிலே உன் பார்வைகள் விண்மீன்களாய் விழும் அலாவியே உன் மார்பிலே கண் மூடினால் வரம் வரம் வரம்... பெண் : வார்த்தை இல்ல பாஷைகள் பேசி வாழ்கின்றதே என் தேவையை நானும் இல்ல காலத்தில் ஏனோ சேர்கின்றதே உன் பார்வையே பெண் : மலருதே மனம் ஓஹோ உயிரெல்லாம் உன் சுவாசமே நினைவிலே தினம் ஓஹோ நனையுதே என் காணலே பெண் : ஏதோ ஒன்றாய் ஆகிறேன் நானா என்றே கேட்கிறேன் பூங்காற்றிலே போகிறேன் உன் மூச்சு தான் சேர்கிறேன் பெண் : நீளும் பாதைகளே மூளும் வாதைகளே ஈர பார்வைகளாய் கூடும் சோவைகளே தொலைதூரம் நீயும் வாழும் போதும் என் காதல் உன்னை சேருமே பெண் : மலருதே மனம் ஓஹோ உயிரெல்லாம் உன் சுவாசமே நினைவிலே தினம் ஓஹோ நனையுதே என் காணலே... பெண் : ஓசை இல்லா தேனிசை உண்டானதே ஊமிசை பூபூக்குதே கீழ்த்திசை நான் போகிறேன் மேல்திசை பெண் : நீரில் மின்னல்களாய் வீழும் ஆசைகளே பிடித்து பார்க்கும் ஏக்கங்களாய் வாழும் காலங்களே கனிவாக நீயும் தீண்டும் நேரம் என்னாட்கள் உருவாகுமே... பெண் : மலருதே மனம் ஓஹோ உயிரெல்லாம் உன் சுவாசமே நினைவிலே தினம் ஓஹோ நனையுதே என் காணலே...
Song information
Singer: Swetha Mohan
Music by: Dheena Dhayalan
Lyrics by: Madhan Karky
Release information: From Kamali From Nadukkaveri (2020) · Singer: Swetha Mohan · Lyricist: Madhan Karky · Music: Dheena Dhayalan
Explore this song
- Singer: Swetha Mohan
- Film / album: Kamali From Nadukkaveri
- Composer: Dheena Dhayalan
- Lyricist: Madhan Karky