Roman script
Singers : Hariharan and Anuradha Sriram Music by : Deva Male Part Malarodu piranthavalaa Nilavodu valarnthavalaa Uyirodu kalanthavalaa Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa…. Female Part Manathodu ullavaraa Naan thedum nallavaraa Enai aalum mannavaraa Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa… Male Part Venpaniyae megaththudan oorvalamaa Kangalilae kadhalargal porkkalamaa….aa…. Female Part Manathodu ullavaraa Naan thedum nallavaraa Enai aalum mannavaraa Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa…. Female Part Un theendalil uyir varai vaerkkiraen En iravinai neelamaai ketkiraen Male : Un naanaththai jaasagam ketkiraen Pon anthiyaai vaanaththil saekkiraen Female Part Iravugal thorum vizhi nilavil kanavugal pookkum Thalavanai thedum idhu oru thalaiyanaiyaagum Male : Megamae megamae oru vaanavil thoorigai Paarththathum viyakkiraen paal nilaa oviyam Female Part Manathodu ullavaraa Naan thedum nallavaraa Enai aalum mannavaraa Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa…. Male Part Un madiyinil oru ganam saaigiraen Naan marupadi mazhalaiyaai aagiraen Female : Vennsaamaram imaigalaal veesuvaen En kangalaal kadhalai pesuvaen Male Part Santhana silaiyaa seithathu manamatha kalaiyaa Saelaiyil alaiyaa veesi varum thendralin nilaiyaa Female : Kadhalae kadhale pudhu kavithaiyaa thaaimadi Vaai mozhi ketkaiyil poongaaviyam pirakkuthae Male Part Malarodu piranthavalaa Nilavodu valarnthavalaa Uyirodu kalanthavalaa Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa… Female Part Thaavaniyae pulveli paai maramaa Kadhalilae thoodhaaga poe varuvaa…aa… Male Part Malarodu piranthavalaa Nilavodu valarnthavalaa Uyirodu kalanthavalaa Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa….
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா.... பெண் : மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர்தானா இவர்தானா இவர்தானா.... ஆண் : வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா கண்களிலே காதலர்கள் போர்க்களமா....ஆ..... பெண் : மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர்தானா இவர்தானா இவர்தானா..... பெண் : உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன் என் இரவினை நீளமாய் கேட்கிறேன் ஆண் : உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன் பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன் பெண் : இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும் தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும் ஆண் : மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம் பெண் : மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர்தானா இவர்தானா இவர்தானா.... ஆண் : உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன் நான் மறுபடி மழலையாய் ஆகிறேன் பெண் : வெண்சாமரம் இமைகளால் வீசுவேன் என் கண்களால் காதலை பேசுவேன் ஆண் : சந்தன சிலையா செய்தது மன்மத கலையா சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா பெண் : காதலே காதலே புது கவிதையா தாய்மடி வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே ஆண் : மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா.... பெண் : தாவணியே புல்வெளி பாய் மரமா காதலிலே தூதாக போய் வருவா...ஆ.... ஆண் : மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா...
Song information
Singers: Hariharan and Anuradha Sriram
Music by: Deva
Release information: From Iniyavale (1998) · Lyricist: Seeman
Explore this song
- Singer: Hariharan and Anuradha Sriram
- Film / album: Iniyavale
- Composer: Deva