Roman script
Singers : A.R. Rahman and K.S. Chithra Music by : A. R. Rahman Female Part Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Female Part Ethai naan ketppin…aaaaa….. Ethai naan ketppin unnaiyae tharuvaai Ethai naan ketppin…. unnaiyae tharuvaai Female Part Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten .. malargal kaetten Malargal kaetten … malargal kaetten Female Part Ethai naan ketppin unnaiyae tharuvaai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Female Part …………………………………. Female Part Kaattil thozhainthen vazhiyaai vanthanai Irulil thozhainthen oliyaai vanthanai Kaattil thozhainthen vazhiyaai vanthanai Irulil thozhainthen oliyaai vanthanai Female Part Ethanil tholainthaal….. Chorus ………… Female : Ethanil tholainthaal neeyae varuvaai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Female Part Pallam veezhnthen sigaram serthanai Vellam veezhnthen karaiyil serthanai Pallam veezhnthen sigaram serthanai Vellam veezhnthen karaiyil serthanai Female Part Ethanil veezhnthaal…aaaa…aaa….aaa… Ethanil veezhnthaal unnidam serppaai Female & Male : Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Female & Male : Ethai naan ketppin Ethai naan ketppin unnaiyae tharuvaai Unnaiyae tharuvaai Female & Male : Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai Malargal kaetten vanamae thanthanai Thanneer kaetten amirtham thanthanai
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : எ.ஆா். ரஹ்மான் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை பெண் : எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் பெண் : மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன் மலா்கள் கேட்டேன் பெண் : எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை பெண் : ............................ பெண் : காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை பெண் : எதனில் தொலைந்தால் குழு : .................. எதனில் தொலைந்தால் நீயே வருவாய் மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை பெண் : பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை பெண் : எதனில் வீழ்ந்தால் ஆஆஆ...... எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சோ்ப்பாய் ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை ஆண் & பெண் : எதை நான் கேட்பின் எதை நான் கேட்பின் உன்னையே தருவாய் உன்னையே தருவாய் ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா் கேட்டேன் அமிா்தம் தந்தனை
Song information
Singers: A.R. Rahman and K.S. Chithra
Music by: A. R. Rahman
Release information: From O Kadhal Kanmani (2015) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: A.R. Rahman and K.S. Chithra
- Film / album: O Kadhal Kanmani
- Composer: A. R. Rahman