Roman script
Singers : Hesham Abdul Wahab and Ravi. G Music by : G. V. Prakash Kumar Lyrics by : Karthik Netha Carnatic : ……………… Male Part Malar than vizhundhadhu Kulame adhirndhathu Panimel nilavoli malarnthathu Male Part Kuzhani viral nuniyile Paravai vanthu amarndhathe Kinartrin irulil nilavin oli Valayal yena midhanthathe Male Part Dhoorathil velchamaai Theriyum nee yaaro? Aazhathil olirkiren Agathil nee thaano? Carnatic : …………….. Male Part Poottikkonda paniyilae Kaatru vandhu nuzhaindhathae Soodik konda malarilae Kaalam sendru amarndhathe Male Part Pothumae oru varam Pothumae Pokkumae kanam kanam Yaavumae Vinnodum ilai Mannodum illai Ulloddi malarndhen Carnatic : ………………. Both : Malar than vizhundhadhu Kulame adhirndhathu Panimel nilavoli malarnthathu Both : Kuzhani viral nuniyile Paravai vanthu amarndhathe Kinartrin irulil nilavin oli Valayal yena midhanthathe Both : Dhoorathil velchamaai Theriyum nee yaaro? Aazhathil olirkiren Agathil nee thaano? Carnatic : ……………….
தமிழ்
பாடகர்கள் : ஹேஷம் அப்துல் வஹாப் மற்றும் ரவி. ஜி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா கர்நாடிக் : ................ ஆண் : மலர் தான் விழுந்தது குளமே அதிர்ந்தது பனிமேல் நிலவொளி மலர்ந்தது ஆண் : குழந்தை விரல் நுனியிலே பறவை வந்து அமர்ந்ததே கிணற்றில் இருளில் நிலவின் ஒளி வளையல் என மிதந்ததே ஆண் : தூரத்தில் வெளிச்சமாய் தெரியும் நீ யாரோ? ஆழத்தில் ஒளிர்கின்றேன் அகத்தில் நீ தானோ? கர்நாடிக் : ...................... ஆண் : பூட்டிக்கொண்ட பனியிலே காற்று வந்து நுழைந்ததே சூடிக் கொண்ட மலரிலே காலம் சென்று அமர்ந்ததே ஆண் : போதுமே ஒரு வரம் போதுமே பூக்குமே கணம் கணம் யாவுமே விண்ணோடும் இல்லை மண்ணோடும் இல்லை உள்ளோடி மறத்தேன் கர்நாடிக் : ................. இருவர் : மலர் தான் விழுந்தது குளமே அதிர்ந்தது பனிமேல் நிலவொளி மலர்ந்தது இருவர் : குழந்தை விரல் நுனியிலே பறவை வந்து அமர்ந்ததே கிணற்றில் இருளில் நிலவின் ஒளி வளையல் என மிதந்ததே இருவர் : தூரத்தில் வெளிச்சமாய் தெரியும் நீ யாரோ? ஆழத்தில் ஒளிர்கின்றேன் அகத்தில் நீ தானோ? கர்நாடிக் : .................
Song information
Singers: Hesham Abdul Wahab and Ravi. G
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Karthik Netha
Release information: From Aneethi (2022) · Singer: Hesham Abdul Wahab and Ravi. G · Lyricist: Karthik Netha · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Hesham Abdul Wahab and Ravi. G
- Film / album: Aneethi
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Karthik Netha