Roman script
Malaiye Un Nilaiye Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : Seerkazhi Govindarajan Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Haa…aaa…aaa…aaa…aaa Malaiyae un nilaiyae nee paaraai Malaiyae un nilaiyae nee paaraai Kalaingan kai uliyaalae Kaaviya silaiyaana Kalaingan kai uliyaalae Kaaviya silaiyaana Malaiyae un nilaiyae nee paaraai Male Part Alai pondra manameedhil amaidhiyum needhaanae Alai pondra manameedhil amaidhiyum needhaanae Palanaalum unai seidha palanae adaivenae Aalaiyam unakkaaga aandavan enakkaaga Aalaiyam unakkaaga aandavan enakkaaga Aanandham kaanbaen endhan vaazhvilae Malaiyae un nilaiyae nee paaraai Male Part Kannilae bavani varum kalaimaniyae En kanavum ninaivaagha Karppanai idhayathil pudhaiyalaanaai En kavalai theeravae Male Part Thozhilaali uzhaipaalae thondridum silaiyae Thozhilaali uzhaipaalae thondridum silaiyae Ulagorum unai naadi ullam magizhvaarae Kalainganum unakkaaga kaaviyam enakkaaga Kalainganum unakkaaga kaaviyam enakkaaga Vilai madhiyaa selvam neeyallavoo Malaiyae un nilaiyae nee paaraai Kalaingan kai uliyaalae Kaaviya silaiyaana Malaiyae un nilaiyae nee paaraai
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ மலையே உன் நிலையே நீ பாராய் மலையே உன் நிலையே நீ பாராய் கலைஞன் கை உளியாலே காவியச் சிலையான........ கலைஞன் கை உளியாலே காவியச் சிலையான மலையே உன் நிலையே நீ பாராய் ஆண் : அலை போன்ற மனமீதில் அமைதியும் நீதானே அலை போன்ற மனமீதில் அமைதியும் நீதானே பலநாளும் உனைச் செய்த பலனே அடைவேனே ஆலயம் உனக்காக ஆண்டவன் எனக்காக ஆலயம் உனக்காக ஆண்டவன் எனக்காக ஆனந்தம் காண்பேன் எந்தன் வாழ்விலே.. மலையே உன் நிலையே நீ பாராய் ஆண் : கண்ணிலே பவனி வரும் கலைமணியே என் கனவும் நினைவாக கற்பனை இதயத்தில் புதையலானாய் என் கவலை தீரவே ஆண் : தொழிலாளி உழைப்பாலே தோன்றிடும் சிலையே தொழிலாளி உழைப்பாலே தோன்றிடும் சிலையே உலகோரும் உனை நாடி உள்ளம் மகிழ்வாரே கலைஞனும் உனக்காக காவியம் எனக்காக கலைஞனும் உனக்காக காவியம் எனக்காக விலை மதியாச் செல்வம் நீயல்லவோ மலையே உன் நிலையே நீ பாராய் கலைஞன் கை உளியாலே காவியச் சிலையான........ மலையே உன் நிலையே நீ பாராய்
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Vanangamudi – 1957 Film (1957) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Vanangamudi – 1957 Film