Roman script
Maiyalanen Maharajane Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by L. R. Eswari and P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan. Singers : L. R. Eswari and P. Leela Music Director : Ghantasala Lyricist : Kuyilan Females : Haa…aaa…aaa… Haa…aaa…aaa… Mayil aanen maharajanae vaa Manandhalaen ninadhaasaiyaalae Mayil aanen maharajanae vaa Manandhalaen ninadhaasaiyaalae Mayil aanen maharajanae vaa Malar paavaiyai sarasa raaniyai Premai meera yettru kolga ye..rajaa Mayil aanen maharajanae vaa Female Part Ha…aaa..aa Indha thandha silaiyoda vilaiyaadum Madhuvendra kannal idhazhundae kali theerum Female Part Indha thandha silaiyoda Female : Vilaiyaadum Female : Madhuvendra kannal idhazhundae Female : Kali theerum Female Part Kalaithaettilae kavingar paatile Kalaithaettilae kavingar paatile Unakkeedu solla veru yaaroo Mayil aanen maharajanae vaa Manandhalaen ninadhaasaiyaalae Mayil aanen maharajanae vaa Female Part Ha…aaa..aa Ivalai kandeyandro …ho o o Female : Idaiyai kaanenendroo Ha…aaa..aa haa…aaa..aa Female Part Azhagil vendraar aridhae endroo Arungaadhal pesa varadhendro Females : Pottiyillaamalae rambhai maenagaiyai Amaralogam yeghinaargal raaja Mayil aanen maharajanae vaa Manandhalaen ninadhaasaiyaalae Mayil aanen maharajanae vaa Carnatic : ………………. Females : Mayil aanen maharajanae vaa Manandhalaen ninadhaasaiyaalae Mayil aanen maharajanae vaa
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : குயிலன் பெண்கள் : ஹா ..ஆஅ..ஆஅ... ஹா ...ஆஅ..ஆஅ மையலானேன் மஹாராஜனே வா மனந்தாளேன் நினதாசையாலே மையலானேன் மஹாராஜனே வா மனந்தாளேன் நினதாசையாலே மையலானேன் மஹாராஜனே வா மலர்ப் பாவையை சரஸ ராணியை ப்ரேமை மீரா ஏற்றுக் கொள்க ஏ..ராஜா மையலானேன் மஹாராஜனே வா பெண் : ஹா ..ஆ..ஆ இந்த தந்தச் சிலையோடே விளையாடும் மதுவென்ற கன்னல் இதழுண்டே கலி தீரும் பெண் : இந்த தந்தச் சிலையோடே பெண் : விளையாடும் பெண் : மதுவென்ற கன்னல் இதழுண்டே பெண் : கலி தீரும் பெண்கள் : கலைத்தேட்டிலே கவிஞர் பாட்டிலே கலைத்தேட்டிலே கவிஞர் பாட்டிலே உனக்கீடு சொல்ல வேறு யாரோ மையலானேன் மஹாராஜனே வா மனந்தாளேன் நினதாசையாலே மையலானேன் மஹாராஜனே வா பெண் : ஹா..ஆஆ ... இவளைக் கண்டேயன்றோ..ஹோ ஓ ஓ பெண் : இடையைக் காணேனென்றோ ஹா..ஆஆ ... ஹா..ஆஆ ... பெண் : அழகில் வென்றார் அரிதே என்றோ அருங்காதல் பேச வராதென்றோ பெண்கள் : போட்டியில்லாமலே ரம்பை மேனகையை அமரலோகம் ஏகினார்கள் ராஜா...... மையலானேன் மஹாராஜனே வா மனந்தாளேன் நினதாசையாலே மையலானேன் மஹாராஜனே வா கர்நாடிக் : .................. பெண்கள் : மையலானேன் மஹாராஜனே வா மனந்தாளேன் நினதாசையாலே மையலானேன் மஹாராஜனே வா
Song information
Singers: L. R. Eswari and P. Leela
Release information: From Pandavar Vanavasam (1961) · Singer: L. R. Eswari and P. Leela · Lyricist: Kuyilan · Music: Ghantasala
Explore this song
- Singer: L. R. Eswari and P. Leela
- Film / album: Pandavar Vanavasam