Roman script
Maithunare Maithunare Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by M. L. Vasanthkumari and A. P. Komala, music composed by R. Sudarsanam and lyrics work penned by Kavi Rajagopal. Singers : M. L. Vasanthkumari and A. P. Komala Music Director : R. Sudarsanam Lyricist : Kavi Rajagopal Females : Maithunare maithunare maithunare Inimaele magha rajathi rajanum neeraiyaa Magha rajathi rajanum neeraiyaa Females : Boomiyai minjum porumaiyinaale Maamiyar mechum marumagal ivale maithunare Maamiyar mechum marumagal ivale maithunare ae ae…. Females : Maithunare maithunare maithunare Inimaele magha rajathi rajanum neeraiya Magha rajathi rajanum neeraiya Female Part Acham naanam madam pairpenum Amaintha naangathil senaigal soozha Female : Vatta mugamenum pudayum keezhe Vaazhum raniyai mananthathinale maithunare Females : Vaazhum raniyai mananthathinale maithunare Females : Maithunare inimaele magha rajathi rajanum neeraiya Magha rajathi rajanum neeraiya Female Part Anbum panbum amaintha mangai Azhginile ival nilavukku thangai Female : Etti paayum ival kaiyale Thottal inikkum sarkarai pole maithunare Females : Thottal inikkum sarkarai pole maithunare Females : Maithunare inimaele magha rajathi rajanum neeraiya Magha rajathi rajanum neeraiya Female Part Virothi munbe nenjai nimirthu Veerudan nadanthe thalai vanangathe Female : Ithanai perumitham umakathanaale Females : Uthami intha pathiniyaale maithunare Females : Maithunare inimaele magha rajathi rajanum neeraiya Magha rajathi rajanum neeraiya Magha rajathi rajanum neeraiya
தமிழ்
பாடகர்கள் : எம். எல். வசந்தகுமாரி மற்றும் ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடலாசிரியர் : கவி ராஜகோபால் பெண்கள் : மைத்துனரே மைத்துனரே மைத்துனரே இனிமேலே மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா பெண்கள் : பூமியை மிஞ்சும் பொறுமையினாலே மாமியார் மெச்சும் மருமகள் இவளே மைத்துனரே மாமியார் மெச்சும் மருமகள் இவளே மைத்துனரே...ஏ....ஏ.... பெண்கள் : மைத்துனரே மைத்துனரே மைத்துனரே இனிமேலே மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா பெண் : அச்சம் நாணம் மடம் பயிர்பெனும் அமைந்த நான்கதில் சேனைகள் சூழ பெண் : வட்ட முகமெனும் புடயும் கீழ் வாழும் ராணியை மனந்ததினாலே மைத்துனரே பெண்கள் : வாழும் ராணியை மனந்ததினாலே மைத்துனரே பெண்கள் : மைத்துனரே இனிமேலே மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா பெண்கள் : அன்பும் பண்பும் அமைந்த மங்கை அழகினிலே இவள் நிலவுக்கு தங்கை பெண் : எட்டி பாயும் இவள் கையிலே தொட்டால் இனிக்கும் சர்க்கரை போலே மைத்துனரே பெண்கள் : தொட்டால் இனிக்கும் சர்க்கரை போலே மைத்துனரே பெண்கள் : மைத்துனரே இனிமேலே மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா பெண் : விரோதி முன்பே நெஞ்சை நிமிர்த்து வீறுடன் நடந்தே தலை வணங்குதே பெண் : இதனை பெருமிதம் உமக்காதனாலே பெண்கள் : உத்தமி இந்த பத்தினியாலே மைத்துனரே பெண்கள் : மைத்துனரே இனிமேலே மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா
Song information
Singers: M. L. Vasanthkumari and A. P. Komala
Release information: From Mamiyar Mechiya Marumagal (1959) · Singer: M. L. Vasanthkumari and A. P. Komala · Lyricist: Kavi Rajagopal · Music: R. Sudarsanam
Explore this song
- Singer: M. L. Vasanthkumari and A. P. Komala
- Film / album: Mamiyar Mechiya Marumagal