Roman script
Singers : P.Unnikrishnan and Sadhana Sargam Music by : Vidyasagar Female Part ……………………………………………. Male Part ……………………………………………….. Male Part Mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Hey mainaavae mainaavae en kangal Boomiyil thediya thedal neethaana Male Part Vinmeenaai tholaintha magal ven nilavaai vanthaala Thediyavan kaigalilae devathaiyaai vizhunthaala Pirivukum serthu inimel vaazhvom vaazhvom endraala Male Part Mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Mainaavae mainaavae en kangal Boomiyil thediya thedal neethaana Male Part Nee pona kaalam thottu en vaazhvil pagalae illai Irulodu unnai thedi ilaithuvitten Female Part Dhisaikondraai thedi sella vizhi naangu illai endru Kanneerai sinthi sinthi karainthuvitten Male Part Pirinthom andru thuliyaaga Inainthom indru nathiyaaga Female Part Neerin thaagam neeraal theernthathu Male Part Aa aaaa mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Female Part Mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Female Part Sillendra mutham ondru cellellam nanaiyumpothu Ullukul achapookal uthirgindradhae Male Part Therodu poovanam ondru vaarodu sariyumpothu Anuvellam aagaayampol pirigindradhae Female Part Dhegam rendum piriyaatha Jeevan eriyum sudaraaga Male Part Mutham ennum ennai ootruvom Female Part Aa aa aa ah Male Part Mainaavae mainaavae en kanavil Dhinam dhinam ketkum paadal neethaana Female Part Aa ah mainaavae mainaavae en kangal Boomiyil thediya thedal neethaana Male Part Vinmeenaai tholaintha magal ven nilavaai vanthaala Thediyavan kaigalilae devathaiyaai vizhunthaala Pirivukum serthu inimel vaazhvom vaazhvom endraala
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ............................ ஆண் : ............................ ஆண் : மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா ஹே மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா ஆண் : விண்மீனாய் தொலைந்த மகள் வென் நிலவாய் வந்தாளா தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா ஆண் : மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா ஆண் : நீ போன காலம் தொட்டு என் வாழ்வில் பகலே இல்லை இருளோடு உன்னை தேடி இளைத்து விட்டேன் பெண் : திசைக்கொன்றாய் தேடி செல்ல விழி நான்கு இல்லை என்று கண்ணீரை சிந்தி சிந்தி கரைந்து விட்டேன் ஆண் : பிரிந்தோம் அன்று துளியாக இணைந்தோம் இன்று நதியாக பெண் : நீரின் தாகம் நீரால் தீர்ந்தது ஆண் : ஆஆ ஆஆ மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா பெண் : மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா பெண் : சில்லென்ற முத்தம் ஒன்று செல் எல்லாம் நனையும் போது உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே ஆண் : தேரோடு பூவனம் ஒன்று வாரோடு சரியும் போது அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே பெண் : தேகம் ரெண்டும் பிரியாதா ஜீவன் எரியும் சுடராக ஆண் : முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம் பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : மைனாவே மைனாவே என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா பெண் : ஆஆ ஆஆ மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீதானா ஆண் : விண்மீனாய் தொலைந்த மகள் வென் நிலவாய் வந்தாளா தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா
Song information
Singers: P.Unnikrishnan and Sadhana Sargam
Music by: Vidyasagar
Release information: From Thithikudhe (2003) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P.Unnikrishnan and Sadhana Sargam
- Film / album: Thithikudhe
- Composer: Vidyasagar