Roman script
Singer : Andrea Jeremiah Music by : Yuvan Shankar Raja Female Part Madura ponnu ethirae ninnu Enna katti pudichu paaru Malliga poo marikozhunthu Enna thottu kadichu paaru Female Part En thaavani vanthathu pinnaal En thaagam vanthathu munnaal Devathai vanthathu unnaal Kondaadum vayasu.. Female Part Hey oosi kuthura kannaal Pala ooare vanthathu pinnaal Ullam kettathu unnaal Thalladum manasu Chorus Santhosa theril va.. Vanthu yerikoda Santhegam iruntha va.. Vanthu kathukoda En thegam megam va.. Melae melae po da Mazhaiyaaga maari nee.. Meendum keezhe vaa da Female Part Un kaadhal athu Ingae selladhada Ada un kaasu Athu mattum sellumada Female Part Puthiraana por Intha idam thaanada Ingu nee vanthu Thotraalum vetriyada Ellarumae ondrae yenum Manjam ithu…heyy..heyyy… Chorus Santhosa theril va.. Vanthu yerikoda Santhegam iruntha va.. Vanthu kathukoda En thegam megam va.. Melae melae po da Mazhaiyaaga maari nee.. Meendum keezhe vaa da
தமிழ்
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா பெண் : மதுர பொண்ணு எதிரே நின்னு என்ன கட்டி புடிச்சு பாரு மல்லிக பூ மரிகொழுந்து என்ன தொட்டு கடிச்சு பாரு பெண் : என் தாவணி வந்தது பின்னால் என் தாகம் வந்தது முன்னாள் தேவதை வந்தது உன்னால் கொண்டாடும் வயசு பெண் : ஹே ஊசி குதுர கண்ணால் பல ஊரே வந்தது பின்னால் உள்ளம் கேட்டது உன்னால் தள்ளாடும் மனசு குழு : சந்தோஷ தேரில் வா வந்து ஏறிக்கோடா சந்தேகம் இருந்தா வா வந்து கத்துகோடா என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா பெண் : உன் காதல் அது இங்கே செல்லாதடா அட உன் காசு அது மட்டும் செல்லுமடா பெண் : புதிரான போர் இந்த இடம் தான்டா இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா எல்லாருமே ஒன்றே என்னும் மஞ்சம் இது ஹே ஹே குழு : சந்தோஷ தேரில் வா வந்து ஏறிக்கோடா சந்தேகம் இருந்தா வா வந்து கத்துகோடா என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா
Song information
Singer: Andrea Jeremiah
Music by: Yuvan Shankar Raja
Release information: From Billa II (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Andrea Jeremiah
- Film / album: Billa II
- Composer: Yuvan Shankar Raja