Roman script

Singers : Yuvan Shankar Raja and Aditi Shankar

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Raju Murugan

Chorus

…………….

Female Part

Yei madhura veeran azhagula

Maattu kompu thimirula

Paavi nenju sikkiruchchae…ae…

Male Part

Vaadi en karuppatti

Paatha pathum theeppetti

Maaman nenju pathikiruchchae…ae…

Female Part

Maarula yerida edamthaa

Meesaya neevura varam thaa

Uduthura vettiya pola

Ottikittu vara porenda

Mm…vara porenda

Un kooda varen da….

Un kooda varen da….

Male Part

Theanee moththam paakkaththaan

Thangamae unna thookkiththaan

Moththa thaenaiththaan

Naan mondu ooththavaa

Female Part

Oorae kannu podaththaan

Maman onna koodiththaan

Pullai noorthaan

Naan peththu podavaa

Male Part

Kodai saanjaenae

Komban naanthaanae

Kodam aakki karuvaachchi

Oruvaatti ennai thookki poyaendi…ee…

Male Part

On kooda vaaraendi

On kooda vaaraendi

On kooda vaaraendi

On kooda vaaraendi

Female Part

Maman kannu sooriyae

Eera kolai yaeriyae

Edhamaa ennai kuththi kollaathae…ae….

Male Part

Yae….eh hae aanthai muzhi kaariyae

Aruvaamanai maariyae

Sogamaa ennai vetti thallaathae

Male Part

Hmm….oo….selai munthi oramaa

Aaththaa thantha vaasamaa

Ulla kaalamthaan unnai nenjil thaanguven

Female Part

Maman nenjil melathaan

Aattukutti polaththaan

Neththam thoongaththaan

Paththu jenmam vaanguvaen

Male Part

Edi pechchiyae…ennai saatchiyae

Ennai maaththi pudhusaakki

Usuraakki un kaiyil thaaraendi…ee…..

Male Part

On kooda vaaraendi

On kooda vaaraendi

Naan kooda vaaraendi

Naan kooda vaaraendi

Male Part

On kooda vaaraendi

On kooda vaaraendi

Naan kooda vaaraendi

Naan kooda vaaraendi

தமிழ்

பாடகர்கள் : யுவன் ஷாங்கர் ராஜா மற்றும் அதிதி ஷங்கர்

இசையமைப்பாளர்  : யுவன் ஷாங்கர் ராஜா

பாடலாசிரியர் : ராஜா முருகன்

குழு : ......................

பெண் : ஏய் மதுர வீரன் அழகுல

மாட்டு கொம்பு திமிருல

பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே....ஏ.....

ஆண் : வாடி என் கருப்பட்டி

பாத்தா பத்தும் தீப்பெட்டி

மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே...ஏ.....

பெண் : மாருல ஏறிட எடம் தா

மீசைய நீவுற வரம் தா

உடுத்துற வேட்டிய போல

ஒட்டிகிட்டு வர போறேன்டா

ம்ம் வர போறேன்டா

உன் கூட வரேன்டா

உன் கூட வரேன்டா

ஆண் : தேனீ மொத்தம் பாக்கத்தான்

தங்கமே உன்ன தூக்கித்தான்

மொத்த தேனைத்தான்

நான் மொண்டு ஊத்தவா

பெண் : ஊரே கண்ணு போடத்தான்

மாமன் ஒன்ன கூடித்தான்

புள்ளை நூறுதான்

நான் பெத்து போடவா

ஆண் : கொடை சாஞ்சேனே.....

கொம்பன் நான்தானே

கொடமாக்கி கருவாச்சி

ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி...ஈ....

ஆண் : ஒன் கூட வாரேன்டி....

ஒன் கூட வாரேன்டி.....

ஒன் கூட வாரேன்டி....

ஒன் கூட வாரேன்டி.....

பெண் : மாமன் கண்ணு சூரியே

ஈர கொலை ஏறியே

எதமா என்னை குத்திக் கொல்லாதே...ஏ....

ஆண் : ஏ....எஹ் ஹே ஆந்தை முழி காரியே

அருவாமனை மாறியே

சொகமா என்னை வெட்டி தள்ளாதே

ஆண் : ஹ்ம்ம்.....ஒ....சேலை முந்தி ஓரமா

ஆத்தா தந்த வாசமா

உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்

பெண் : மாமன் நெஞ்சில் மேலதான்

ஆட்டுக்குட்டி போலத்தான்

நெத்தம் தூங்கத்தான்

பத்து ஜென்மம் வாங்குவேன்

ஆண் : எடி பேச்சியே.....என்னை சாட்சியே

என்னை மாத்தி புதுசாக்கி

உசுராக்கி உன் கையில் தாரேன்டி...ஈ....

ஆண் : ஒன் கூட வாரேன்டி....

ஒன் கூட வாரேன்டி....

நான் கூட வாரேன்டி.....

நான் கூட வாரேன்டி.....

ஆண் : ஒன் கூட வாரேன்டி....

ஒன் கூட வாரேன்டி....

நான் கூட வாரேன்டி.....

நான் கூட வாரேன்டி.....

Song information

Singers: Yuvan Shankar Raja and Aditi Shankar

Music by: Yuvan Shankar Raja

Lyrics by: Raju Murugan

Release information: From Viruman (2022) · Singer: Yuvan Shankar Raja and Aditi Shankar · Lyricist: Raju Murugan · Music: Yuvan Shankar Raja

Explore this song