Roman script
Singers : Kailash Kher, Vishnu Priya and Maria Roe Vincent Music by : Hip Hop Tamizha Male Part {Naa comman-aana aambala Naa kadhalicha pombala Kavuthuputtu ponaalae nu Nenjam thaangala} (2) Male Part Naan dhinamum yenguren En nenjula unna thaanguren Nee paakkaamalae ponadhaalae Nondhu saaguren Male Part Adiyae un kannam Thakkaali sevappu Adiyae en kannam Konjamthaan karuppu Male Part Irudhum enmela Yen indha veruppu Oorukkulla kettu paaru Maaman thaan neruppu Chorus {Madras to Madurai Oorellaam adhura Machchaan ne nadandhu vandhaa En nenju sedhara} (2) Female Part En pol yaaringa Kattazhagu pombala Neethaan ennikkum Ennoda aambala Chorus Aambala….aambala..aambala…aambala Aambala….aambala..aaa….aambala Aambala….aambala..aambala…aambala Aambala….aambala..aaa….aambala Male Part Hei….hei…heiiii… Naan vandhenae Poo thandhenae En sendhenae Vaadi en ponmaanae Female Part En raja nee Un roja naan En nenjellaam Aagudhada bejaara Male Part Adiyae enna paathu Ippadiyae sollura Rendu kannaala Enna neeyum mellura Female Part Summa vitta nee Rombathaan thullura Kitta vandhaakka Yenda enna thallura Male Part Adiyae un kannam Thakkaali sevappu Adiyae en kannam Konjamthaan karuppu Male Part Irudhum enmela Yen indha veruppu Oorukkulla kettu paaru Maaman thaan neruppu Chorus {Madras to Madurai Oorellaam adhura Machchaan ne nadandhu vandhaa En nenju sedhara} (2) Female Part En pol yaaringa Kattazhagu pombala Neethaan ennikkum Ennoda aambala Chorus Aambala….aambala..aambala…aambala Aambala….aambala..aaa….aambala Aambala….aambala..aambala…aambala Aambala….aambala..aaa….aambala Female Part Aei unnaala Naan pinnaala Aaa thannaala Vandhenae vandhenae Male Part Vaa en munnaala Aaa ava kannaala Kaadhal sonnaala Enmela enmela Male Part Rain-u pozhiyudhu Pain-u maraiyudhu Wine-u glassula En kuyilu theriyudhu Male Part Aanadhu aagattum Ponadhu pogattum Kaadhal sogam ellaam Kaathodu maraiyattum Chorus Madras to Madurai Oorellaam adhura Machchaan ne nadandhu vandhaa En nenju sedhara En nenju sedhara Chorus En nenju…en nenju … En nenju…en nenju En en en en en en en en en en Male : Turn it off Chorus Hoi hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi hoi
தமிழ்
பாடகிகள் : விஷ்ணு பிரியா, மரிய ரோ வின்சென்ட் பாடகர் : கைலாஷ் கேர் இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : { நான் காமன் ஆன ஆம்பள நான் காதலிச்ச பொம்பள கவுத்து புட்டு போனாலேன்னு நெஞ்சம் தாங்கல } (2) ஆண் : நான் தினமும் ஏங்குறேன் என் நெஞ்சுல உன்ன தாங்குறேன் நீ பாக்காமலே போனதாலே நொந்து சாகுறேன் ஆண் : அடியே உன் கன்னம் தக்காளி செவப்பு அடியே என் கன்னம் கொஞ்சம் தான் கருப்பு ஆண் : இருந்தும் என் மேல ஏன் இந்த வெறுப்பு ஊருக்குள்ள கேட்டு பாரு மாமன் தான் நெருப்பு குழு : { மெட்ராஸ் டூ மதுரை ஊர் எல்லாம் அதுர மச்சான் நீ நடந்து வந்தா என் நெஞ்சு செதற } (2) பெண் : என் போல் யாரிங்க கட்டழகு பொம்பள நீதான் என்னைக்கும் என்னோட ஆம்பள குழு : ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆண் : ஹேய் ஹேய் ஹேய் நான் வந்தேனே பூ தந்தேனே என் செந்தேனே வாடி என் பொன் மானே பெண் : என் ராஜா நீ உன் ரோஜா நான் என் நெஞ்செல்லாம் ஆகுதடா பேஜாரா ஆண் : அடியே என்ன பாத்து இப்படியே சொல்லுற ரெண்டு கண்ணால என்ன நீயும் மெல்லுற பெண் : சும்மா விட்ட நீ ரொம்ப தான் துள்ளுற கிட்ட வந்தாக்கா ஏன் டா என்ன தள்ளுற ஆண் : அடியே உன் கன்னம் தக்காளி செவப்பு அடியே என் கன்னம் கொஞ்சம் தான் கருப்பு ஆண் : இருந்தும் என் மேல ஏன் இந்த வெறுப்பு ஊருக்குள்ள கேட்டு பாரு மாமன் தான் நெருப்பு குழு : { மெட்ராஸ் டூ மதுரை ஊர் எல்லாம் அதுர மச்சான் நீ நடந்து வந்தா என் நெஞ்சு செதற } (2) பெண் : என் போல் யாரிங்க கட்டழகு பொம்பள நீதான் என்னைக்கும் என்னோட ஆம்பள குழு : ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள ஆம்பள பெண் : யே உன்னால நான் பின்னால ஆ தன்னால வந்தேனே வந்தேனே ஆண் : வா என் முன்னால ஆ அவ கண்ணால காதல் சொன்னால என் மேல என் மேல ஆண் : ரெயினு பொழியுது பெயினு மறையுது ஒயின்னு கிளாசுல என் குயிலு தெரியுது ஆண் : ஆனது ஆகட்டும் போனது போகட்டும் காதல் சோகம் எல்லாம் காதோடு மறையட்டும் குழு : மெட்ராஸ் டூ மதுரை ஊர் எல்லாம் அதுர மச்சான் நீ நடந்து வந்தா என் நெஞ்சு செதற என் நெஞ்சு செதற குழு : என் நெஞ்சு என் நெஞ்சு என் நெஞ்சு என் நெஞ்சு என் என் என் என் என் என் என் என் என் என் ஆண் : டர்ன் இட் ஆப் குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
Song details
Singers: Kailash Kher, Vishnu Priya and Maria Roe Vincent
Music by: Hip Hop Tamizha
Release information: From Aambala (2015) · Lyricist: Hip Hop Tamizha
- Singer: Kailash Kher
- Singer: Vishnu Priya and Maria Roe Vincent
- Film / album: Aambala
- Composer: Hip Hop Tamizha