Roman script
Singers : Kamal Haasan and Kavitha Paudwal Music by : Karthik Raja Male Part Madonna paadal-a nee Mumbai-in model-a nee Diana saayal-a nee Amma nee…. Female Part Arnold-in dhegam enna Agentha mogam enna Anaconda vegam enna Ammaadi…. Male Part : Aahaah… body thaan gypsy Pechchu pepsi pepsi Paarvai thaan mixi Party sexy sexy Female Part Mannaa yen look-u Neerai thottu puttu Ennaalum kick-u Neethaan playboy book-u hoii… Chorus …………………………. Female Part Arnold-in dhegam enna Agentha mogam enna Anaconda vegam enna Ammaadi…. Male Part Aahaah… body thaan gypsy Pechchu pepsi pepsi Paarvai thaan mixi Party sexy sexy Chorus …………………………. Male Part Secret of energy Boost alla neeyae Female : Complan boy nee aaga Kaaranam naanae Male Part Silent-a niththam Vaikkindra muththam Female : Thiththikkum lelai Cadbury’s polae Male Part Adi lip-um lip-um Onna sera zip-u venaam Female : Adadaaaa… medhuvaaa…. Male Part Madonna paadal-a nee Mumbai-in model-a nee Diana saayal-a nee Amma nee…. Female Part Arnold-in dhegam enna Agentha mogam enna Anaconda vegam enna Ammaadi…. Male Part Pakkaththil nee vandhaal Blood pressure yerum Female : Vetkaththai naan vittaal Koochchangal aarum Male Part Kai vachchaal melae Keyboard-ai polae Female : Undaagum raagam Music unn degam… Male Part Adi major scale-um Minor scale-um unnil paarththen Female : Enaii nee… paadu… Female Part Arnold-in dhegam enna Agentha mogam enna Anaconda vegam enna Ammaadi…. Male Part Madonna paadal-a nee Mumbai-in model-a nee Diana saayal-a nee Amma nee…. Female Part Mannaa yen look-u Neerai thottu puttu Ennaalum kick-u Neethaan playboy book-u hoii… Male Part Aahaah… body thaan gypsy Pechchu pepsi pepsi Paarvai thaan mixi Party sexy sexy
தமிழ்
பாடகி : கவிதா பாட்வல் பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : மடோன்னா பாடலா நீ மும்பையின் மாடலா நீ டயானா சாயலா நீ அம்மா நீ பெண் : அர்னோல்டின் தேகம் என்ன அகேந்தா மோகம் என்ன அனகோண்டா வேகம் என்ன அம்மாடி ஆண் : ஆஹா பாடி தான் கிப்சி பேச்சு பெப்சி பெப்சி பார்வை தான் மிக்சி பார்டி செக்ஸி செக்ஸி பெண் : மன்னா ஏன் லுக்கு நீரை தொட்டு புட்டு எந்நாளும் கிக்கு நீதான் ப்ளே பாய் புக்கு ஹோய் குழு : ................................ பெண் : அர்னோல்டின் தேகம் என்ன அகேந்தா மோகம் என்ன அனகோண்டா வேகம் என்ன அம்மாடி ஆண் : ஆஹா பாடி தான் கிப்சி பேச்சு பெப்சி பெப்சி பார்வை தான் மிக்சி பார்டி செக்ஸி செக்ஸி குழு : ................................ ஆண் : சீக்ரட் ஆப் எனெர்ஜி பூஸ்ட் அல்ல நீயே பெண் : காம்ப்ளான் பாய் நீ ஆக காரணம் நானே ஆண் : சைலன்டா நித்தம் வைக்கின்ற முத்தம் பெண் : தித்திக்கும் லீலை கட்பரிஸ் போலே ஆண் : அடி லிப்பும் லிப்பும் ஒண்ணா சேர சிப்பு வேணாம் பெண் : அடடா மெதுவா ஆண் : மடோன்னா பாடலா நீ மும்பையின் மாடலா நீ டயானா சாயலா நீ அம்மா நீ பெண் : அர்னோல்டின் தேகம் என்ன அகேந்தா மோகம் என்ன அனகோண்டா வேகம் என்ன அம்மாடி ஆண் : பக்கத்தில் நீ வந்தால் ப்ளட் பிரஷர் ஏறும் பெண் : வெட்கத்தை நான் விட்டால் கூச்சங்கள் ஆறும் ஆண் : கை வச்சால் மேலே கி போர்டை போலே பெண் : உண்டாகும் ராகம் மியூசிக் உன் தேகம் ஆண் : அடி மேஜர் ஸ்கேல்உம் மைனர் ஸ்கேல்உம் உன்னில் பார்த்தேன் பெண் : என்னை நீ பாடு பெண் : அர்னோல்டின் தேகம் என்ன அகேந்தா மோகம் என்ன அனகோண்டா வேகம் என்ன அம்மாடி ஆண் : மடோன்னா பாடலா நீ மும்பையின் மாடலா நீ டயானா சாயலா நீ அம்மா நீ பெண் : மன்னா ஏன் லுக்கு நீரை தொட்டு புட்டு எந்நாளும் கிக்கு நீதான் ப்ளே பாய் புக்கு ஹோய் ஆண் : ஆஹா பாடி தான் கிப்சி பேச்சு பெப்சி பெப்சி பார்வை தான் மிக்சி பார்டி செக்ஸி செக்ஸி
Song information
Singers: Kamal Haasan and Kavitha Paudwal
Music by: Karthik Raja
Release information: From Kaathala Kaathala (1998) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Kamal Haasan and Kavitha Paudwal
- Film / album: Kaathala Kaathala
- Composer: Karthik Raja