Roman script
Madi Saayavaa Song Lyrics is the track from Dhurandhar Tamil Film – 2026, Starring Ranveer Singh, Sanjay Dutt, Akshaye Khanna, R. Madhavan, Arjun Rampal, Sara Arjun and Others. This song was sung by Sathyaprakash. The music was composed by Shashwat Sachdev. Lyrics works penned by Ridhun Sagar. Singer : Sathyaprakash Music Director : Shashwat Sachdev Lyricist : Ridhun Sagar Male Part Naan pizhai ini Undhan vizhigale Mei kadhir oli Neeyum sirippadhu En kodai adi Enai paarammaa Male Part Namm idai veli Adhai kuraithidu En karam pidi Undhan udhadugal en vasam ini Mei dhaan ammaa Male Part Ketkaadhamma Nee thadupinum Undhan unmai thoondudhe Maaradhamma Un azhginai kandu Nenjam yengudhe Male Part Madi saayavaa Madi saayavaa En devadhai Madi saayavaa Male Part Madi saayavaa Madi saayavaa Urangaamale un Madi saayavaa Badhil sollamaa Male Part Naan pizhai ini Undhan vizhigale Mei kadhir oli Neeyum sirippadhu En kodai adi Enai paarammaa Male Part Pala pookal aran serthu Unai kakkavaa Pala porgal edhir kondu Unai saeravaa En pechai kelu pogathammaa Ini naan thaan un kudaiye Bayam yen amma Male Part Pala kodi muthathaal Unai theerkkavaa Padhai padhaikkum moochinai Pani aakkavaa Nee sinungum osai Mozhi aakkavaa Adhu naal dhorum olikka Vazhi sollavaa Male Part Namm idai veli Adhai kuraithidu En karam pidi Undhan udhadugal en vasam ini Mei dhaan ammaa Male Part Ketkaadhamma Nee thadupinum Undhan penmai thoondudhe Maaradhamma Un azhginai kandu Nenjam yengudhe Male Part Madi saayavaa Madi saayavaa Urangaamale un Madi saayavaa Badhil sollamaa Male Part Naan pizhai ini Undhan vizhigale Mei kadhir oli Neeyum sirippadhu En kodai adi Enai paarammaa
தமிழ்
பாடகர் : சத்யபிரகாஷ் இசையமைப்பாளர் : ஷஷ்வத் சச்தேவ் பாடலாசிரியர் : ரிதுன் சாகர் ஆண் : நான் பிழை இனி உந்தன் விழிகளே மெய் கதிர் ஒளி நீயும் சிரிப்பது என் கொடை அடி எனை பாரம்மா ஆண் : நம் இடை வெளி அதைக் குறைத்திடு என் கரம் பிடி உந்தன் உதடுகள் என் வசம் இனி மெய்தான் அம்மா ஆண் : கேட்காதம்மா நீ தடுப்பினும் உந்தன் பெண்மை தூண்டுதே மாறாதம்மா உன் அழகினை கண்டு நெஞ்சம் ஏங்குதே ஆண் : மடி சாயவா...ஆ.... மடி சாயவா....ஆ.... என் தேவதை மடி சாயவா....ஆ.... ஆண் : மடி சாயவா...ஆ.... மடி சாயவா....ஆ.... உறங்காமலே உன் மடி சாயவா.....ஆ..... பதில் சொல்லம்மா ஆண் : நான் பிழை இனி உந்தன் விழிகளே மெய் கதிர் ஒளி நீயும் சிரிப்பது என் கொடை அடி எனை பாரம்மா ஆண் : பல பூக்கள் அரண் சேர்த்து உனை காக்கவா பல போர்கல் எதிர் கொண்டு உனைச் சேரவா என் பேச்சை கேளு போகாதம்மா இனி நான் தான் உன் குடையே பயம் ஏன் அம்மா ஆண் : பல கோடி முத்தத்தில் உனை தீர்க்கவா பதை பதைக்கும் மூச்சினை பணி ஆக்கவா நீ சினுங்கும் ஓசை மொழி ஆக்கவா அது நாள்தோறும் ஒலிக்க வழி சொல்லவா ஆண் : நம் இடை வெளி அதை குறைத்திடு என் கரம் பிடி உந்தன் உதடுகள் என் வசம் இனி மெய்தான் அம்மா ஆண் : கேட்காதம்மா நீ தடுப்பினும் உந்தன் பெண்மை தூண்டுதே மாறாதம்மா உன் அழகினை கண்டு நெஞ்சம் ஏங்குதே ஆண் : மடி சாயவா.....ஆ.... மடி சாயவா....ஆ..... என் தேவதை மடி சாயவா..... பதில் சொல்லமா ஆண் : நான் பிழை இனி உந்தன் விழிகளே மெய் கதிர் ஒளி நீயும் சிரிப்பது என் கொடை அடி எனை பாரம்மா
Song information
Singer: Sathyaprakash
Release information: From Dhurandhar (2026) · Singer: Sathyaprakash · Lyricist: Ridhun Sagar · Music: Shashwat Sachdev
Explore this song
- Singer: Sathyaprakash
- Film / album: Dhurandhar