Roman script
Singer : Bharath K Rajesh Music by : Sebastin Rozario Lyrics by : Ahamed Shyam Male Part Uraindhidum kadikaaram Odamalae Unai naan kaanatha neram Aruginil nizhale Nee varugaiyil manathae Thaalamal kai meerithae Male Part Nilavoli nanaikaatha thegangalil Viralal naan thedum thedal Anumathi thanthal aasaigalin Vegumathi kuraiyaathu Dhinam thooruven Male Part Madi oonjal naanaada Manathoaramai Naalum vidyamal Naan venduven Male Part Idaivelai illamal Idhaloramai Amuthinai parugaamal Thadumaaruven Male Part Hoo oo oo hoo ooo Hoo oo oo hoo oo oo hoo ooo Male Part Vegathadai podathe Vaa en arugae Urugum manam thaangathini Thanimaigal thurave Male Part Saayum nizhal Theyum varai vaa azhage Naluvum nodi paazhagum Thazhuva ketkiraen Male Part Lesaaga urasum pothum Vegam thodanguam Kaatrodu theeyaaga Naanagavaa Male Part Pesaamal pesum pothe Naa ularum Puriyaatha osaigal Nee kaana vaa Male Part Madi oonjal naanaada Manathoramai Naalum vidyamal Naan venduven Male Part Idadivelai illamal Idhaloramai Amuthinai parugaamal Thadumaaruven
தமிழ்
பாடகர் : பாரதி கே ராஜேஷ் இசை அமைப்பாளர் : செபாஸ்டியன் ரோசாரியோ பாடல் ஆசிரியர் : அஹமத் ஷியாம் ஆண் : உறைந்திடும் கடிகாரம் ஓடாமாலே உனை நான் காணாத நேரம் அருகினில் நிழலே நீ வருகையில் மனதே தாளாமல் கை மீறுதே ஆண் : நிலவொளி நனைக்காத தேகங்களில் விரலால் நான் தேடும் தேடல் அனுமதி தந்தாய் ஆசைகளின் வெகுமதி குறையாது தினம் தூறுவேன் ஆண் : மடி ஊஞ்சல் நானாடா மனதோரமாய் நாளும் விடியாமல் நான் வேண்டுவேன் ஆண் : இடைவேளை இல்லாமல் இதழோரமாய் அமுதினை பருகாமல் தடுமாறுவேன் ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : வேகத்தடை போடாதே வா என் அருகே உருகும் மனம் தாங்காதினி தனிமைகள் துறவே ஆண் : சாயும் நிழல் தேயும் வரை வா அழகே நழும் நொடி பாழாகும் தழுவ கேட்கிறேன் ஆண் : லேசாக உரசும் போதும் வேகம் தொடங்கும் காற்றோடு தீயாக நானாகவா ஆண் : பேசாமல் பேசும் போது நா உலரும் புரியாத ஓசைகள் நீ காண வா ஆண் : மடி ஊஞ்சல் நானாடா மனதோரமாய் நாளும் விடியாமல் நான் வேண்டுவேன் ஆண் : இடைவேளை இல்லாமல் இதழோரமாய் அமுதினை பருகாமல் தடுமாறுவேன்
Song information
Singer: Bharath K Rajesh
Music by: Sebastin Rozario
Lyrics by: Ahamed Shyam
Release information: From Tik Tok (2024) · Singer: Bharath K Rajesh · Lyricist: Ahamed Shyam · Music: Sebastin Rozario
Explore this song
- Singer: Bharath K Rajesh
- Film / album: Tik Tok
- Composer: Sebastin Rozario
- Lyricist: Ahamed Shyam