Roman script
Singer : Sam Vishal Music by : Sebastin Rozario Lyrics by : Ahamed Shyam Dialogue : ………….. Male Part Kaadhal Male Part Nilaa mugam dhinam kaana Aasaigal kodi Malaraaiyoo kaadhalodu Vasalai thedi Yugam ganam nodi ena Aayulin paadhi Naatkal nagarnthida Nilavae needhaan ini en kaalamae Ho o hoo Male Part En kaaligal yaavum Undhan aruginil Hoo o hoo Sombal murikkindrathae Hoo ohoo Male Part En maalaigal yaavum Undhan madiyinil Ho o hoo Mallaandhu kidakkindrathae Male Part Ini oru murai vilaginaal En azhagae Maruganam sidharumae En manamae Male Part Sitharidum poluthilum En uyirae Unai mattum alli chella Ketkkum udanae Male Part Oru murai nerungi vaa En azhagae Marukanam malarumae En manamae Male Part Malarnthidum poluthellaam En uyirae Unai mattum anaithida Ketkum adhanaal Male Part Karai serum alaigalin Kadaloora kavidhai Manapaadam seiya Varigalai thedum paarvaiyil Male Part Viral serum nodigalil Uraiyaadum vizhigalil
Idhazh maunam kooda Mozhigalil serumae Male Part Vaadagai kaadhalil Vaazhndhidum vaazhkai podhumae Sondhamaai anbae poo Vaa endrumae hooo Male Part Ini oru murai vilaginaal En azhagae Maruganam sidharumae En manamae Male Part Sitharidum poluthilum En uyirae Unai mattum alli chella Ketkkum udanae Male Part Oru murai nerungi vaa En azhagae Marukanam malarumae En manamae Male Part Malarnthidum poluthellaam En uyirae Unai mattum anaithida Male Part Ini oru murai vilaginaal En azhagae Maruganam sidharumae En manamae Male Part Sitharidum poluthilum En uyirae Unai mattum alli chella Ketkkum udanae Male Part Oru murai nerungi vaa En azhagae Marukanam malarumae En manamae Male Part Malarnthidum poluthellaam En uyirae Unai mattum anaithida Ketkum adhanaal Male Part Kaadhal Siru poorvai koodara veedu Anbae naalum naam Sallaabha por kaanalaam Male Part Kaadhal Kaagithangal sollaadha mugavari Naamae ini selvomae neendhi
தமிழ்
பாடகர் : சாம் விஷால் இசை அமைப்பாளர் : செபாஸ்டின் ரோசாரியோ பாடல் ஆசிரியர் : அஹமத் ஷியாம் வசனம் : .............. ஆண் : காதல்… நிலா முகம் தினம் காண ஆசைகள் கோடி மலராயோ காதலோடு வாசலை தேடி யுகம் மனம் மொழி என ஆயுளின் பாதி நாட்கள் நகர்ந்திட நிலவே நீதான் என் காலமே ஹோ… ஓஹோ… ஆண் : என் காலைகள் யாவும் உந்தன் அருகினில் ஹோ… ஓஹோ… சோம்பல் முறிக்கின்றதே ஹோ… ஓஹோ… ஆண் : என் மாலைகள் யாவும் உந்தன் மடியினில் ஹோ… ஓஹோ… மல்லாந்து கிடக்கின்றதே ஹோ… ஓஹோ… ஆண் : இனி ஒரு முறை விலகினால் என் அழகே! மறுகணம் சிதறுமே என் மனமே ஆண் : சிதறிடும் பொழுதிலும் என் உயிரே உனை மட்டும் அள்ளிச்செல்ல கேட்கும் உடனே ஆண் : ஒரு முறை நெருங்கி வா என் அழகே மறுகணம் மலரும் என் மனமே ஆண் : மலர்ந்திடு பொழுதெல்லாம் என் உயிரே உனை மட்டும் அணைத்திட கேட்கும் அதனால் ஆண் : கரை சேரும் அலைகளின் கடலோர கவிதை மனப்பாடம் செய்ய வரிகளை தேடும் பார்வையில் ஆண் : விரல் சேரும் நொடிகளில் உரையாடும் விழிகளில் இதழ் மெளனம் கூட மொழிகளில் சேருமே ஆண் : வாடகை காதலில் வாழ்ந்திடும் வாழ்க்கை போதுமே சொந்தமாய் அன்பே போ வா என்றும் ஓஒ… ஆண் : இனி ஒரு முறை விலகினால் என் அழகே! மறுகணம் சிதறுமே என் மனமே ஆண் : சிதறிடும் பொழுதிலும் என் உயிரே உனை மட்டும் அள்ளிச்செல்ல கேட்கும் உடனே ஆண் : ஒரு முறை நெருங்கி வா என் அழகே மறுகணம் மலரும் என் மனமே ஆண் : மலர்ந்திடு பொழுதெல்லாம் என் உயிரே உனை மட்டும் அணைத்திட ஆண் : இனி ஒரு முறை விலகினால் என் அழகே! மறுகணம் சிதறுமே என் மனமே ஆண் : சிதறிடும் பொழுதிலும் என் உயிரே எனை மட்டும் அள்ளிச்செல்ல கேட்கும் உடனே ஆண் : ஒரு முறை நெருங்கி வா என் அழகே மறுகணம் மலரும் என் மனமே ஆண் : மலர்ந்திடு பொழுதெல்லாம் என் உயிரே உனை மட்டும் அணைத்திட கேட்கும் அதனால் ஆண் : காதல் சிறு போர்வை கூடார வீடு அன்பே நாளும் நாமும் சொல்லாமல் போர் காணலாம் ஆண் : காதல் காகிதங்கள் சொல்லாத முகவரி நாமே இனி செல்வோமே நீந்தி
Song information
Singer: Sam Vishal
Music by: Sebastin Rozario
Lyrics by: Ahamed Shyam
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Sam Vishal · Lyricist: Ahamed Shyam · Music: Sebastin Rozario
Explore this song
- Singer: Sam Vishal
- Film / album: Album Songs 2023
- Composer: Sebastin Rozario
- Lyricist: Ahamed Shyam