Roman script
Singer : P. Bhanumathi Music by : G. Ramanathan Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female Part Madhunilai maaraatha malarodu vilaiyaadum Malaiya maaruthamae Manathodu uravaada varuvaayo….oo….oo….oo…. Female Part Madhunilai maaraatha malarodu vilaiyaadum Malaiya maaruthamae Manathodu uravaada varuvaayo….oo….oo….oo…. Female Part Ezhil oviyamae…ae…ae…ae…. Ezhil oviyamae pudhu nilai amuthodu Alai mothum lalithaangi Pugazh maalai yaenthi nindraal Female Part Ezhil oviyamae pudhu nilai amuthodu Alai mothum lalithaangi Pugazh maalai yaenthi nindraal Yaenthi nindraal….aa….aa…aa…. Female Part Por nilaikanjaatha veeranai Illara pudhaiyalaai kanavu kandaal…aa…. Por nilaikanjaatha veeranai Illara pudhaiyalaai kanavu kandaal… Kanavu kandaal…..kanavu kandaal…. Female Part Antha kanavu palikumaa Kaaval meeri enathu manam Aavaalodu theduthe En kanavu palikkumaa Female Part Vanamulaavum vandai thedi….aa…aa…aa…. Vanamulaavum vandai thedi…. Malar thannaalae yaegumodi Vanamulaavum vandai thedi…. Malar thannaalae yaegumodi Vaanulaavum vaanampaadi Varavai thedum gaanampaadi Female Part Kaaviyam pugazh kambeeran Oviyam pugal oyyaaran Kalai veeran malar maaran Kavalaiyaalae alai modhidum En kanavu palikkumaa…aa…aa…. Kaaval meeri enathu manam Aavaalodu theduthe En kanavu palikkumaa
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : மதுநிலை மாறாத மலரோடு விளையாடும் மலைய மாருதமே மனதோடு உறவாட வருவாயோ......ஓ...ஓ.....ஓ.... பெண் : மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்.... மலைய மாருதமே மனதோடு உறவாட வருவாயோ......ஓ...ஓ.....ஓ.... பெண் : எழில் ஓவியமே.....ஏ....ஏ.....ஏ.... எழில் ஓவியமே புது நிலை அமுதோடு அலை மோதும் லலிதாங்கி புகழ் மாலை ஏந்தி நின்றாள் பெண் : எழில் ஓவியமே புது நிலை அமுதோடு.... அலை மோதும் லலிதாங்கி புகழ் மாலை ஏந்தி நின்றாள் ஏந்தி நின்றாள்...ஆ....ஆ....ஆ.... பெண் : போர் நிலைக்கஞ்சாத வீரனை இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்....ஆ..... போர் நிலைக்கஞ்சாத வீரனை இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்.... கனவு கண்டாள்....கனவு கண்டாள்.... பெண் : அந்த கனவு பலிக்குமா காவல் மீறி எனது மனம் ஆவலோடு தேடுதே என் கனவு பலிக்குமா..... பெண் : கனவு பலிக்குமா காவல் மீறி எனது மனம் ஆவலோடு தேடுதே என் கனவு பலிக்குமா..... பெண் : வனமுலாவும் வண்டைத் தேடி...ஆ...ஆ...ஆ.... வனமுலாவும் வண்டைத் தேடி... மலர் தன்னாலே ஏகுமோடி வனமுலாவும் வண்டைத் தேடி... மலர் தன்னாலே ஏகுமோடி வானுலாவும் வானம்பாடி வரவைத் தேடும் கானம்பாடி பெண் : காவியம் புகழ் கம்பீரன் ஓவியம் புகழ் ஓய்யாரன் கலை வீரன் மலர் மாறன் கவலையாலே அலை மோதிடும் என் கனவு பலிக்குமா....ஆ....ஆ..... காவல் மீறி எனது மனம் ஆவலோடு தேடுதே என் கனவு பலிக்குமா.....
Song information
Singer: P. Bhanumathi
Music by: G. Ramanathan
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Rani Lalithangi (1957) · Singer: P. Bhanumathi · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Rani Lalithangi
- Composer: G. Ramanathan
- Lyricist: Thanjai N. Ramaiah Dass