Roman script
Singer : Jikki Music by : S. V. Venkatraman Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female Part Madhu nilai maaradha Malarodu malaraginenae Ennai ariyaamal indrae Pudhu nilai adaindhenae Female Part Ganathaalae kaadhal aaginenae Idhaya kaaval meeri nanae magizhdhenae Ganathaalae kaadhal aaginenae Female Part Vaanulavum ambuli maan valaiyil veezhndhaalae Vaanulavum ambuli maan valaiyil veezhndhaalae Vaazhvinilae inba nilai kaanudhae thannalae Vaazhvinilae inba nilai kaanudhae thannalae Ganathaalae kaadhal aaginenae Idhaya kaaval meeri nanae magizhdhenae Ganathaalae kaadhal aaginenae Female Part Thaen ulavum thendral malar melae Thedi varum vandinangal polae Thaen ulavum thendral malar melae Thedi varum vandinangal polae En dhyanam ellaam endrum avan melae En dhyanam ellaam endrum avan melae En deivamaai vilangum nandhagopalan Thandha venu ganathaalae kaadhal aaginenae Idhaya kaaval meeri nanae magizhdhenae Ganathaalae kaadhal aaginenae
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : மதுநிலை மாறாத மலராகினேனே என்னை அறியாமல் இன்றே புதுநிலை அடைந்தேனே.... பெண் : கானத்தாலே காதலாகினேனே இதயக் காவல் மீறி நானே மகிழ்ந்தேனே கானத்தாலே காதலாகினேனே பெண் : வானுலாவும் அம்புலி மான் வலையில் வீழ்ந்ததாலே வானுலாவும் அம்புலி மான் வலையில் வீழ்ந்ததாலே வாழ்வினிலே இன்ப நிலை காணுதே தன்னாலே வாழ்வினிலே இன்ப நிலை காணுதே தன்னாலே பெண் : கானத்தாலே காதலாகினேனே இதயக் காவல் மீறி நானே மகிழ்ந்தேனே கானத்தாலே காதலாகினேனே பெண் : தேனுலாவும் தென்றல் மலர்மேலே தேடி வரும் வண்டினங்கள் போலே தேனுலாவும் தென்றல் மலர்மேலே தேடி வரும் வண்டினங்கள் போலே என் தியானமெல்லாம் என்றும் அவன் மேலே என் தியானமெல்லாம் என்றும் அவன் மேலே என் தெய்வமாய் விளங்கும் நந்தகோபாலன் தந்த வேணு கானத்தாலே காதலாகினேனே இதயக் காவல் மீறி நானே மகிழ்ந்தேனே கானத்தாலே காதலாகினேனே
Song information
Singer: Jikki
Music by: S. V. Venkatraman
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Kodeeswaran (1955) · Singer: Jikki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: Jikki
- Film / album: Kodeeswaran
- Composer: S. V. Venkatraman
- Lyricist: Thanjai N. Ramaiah Dass