Roman script
Madhiyilla Moorkkar Song Lyrics is the track from Sarangathara Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, S. V. Ranga Rao, M. N. Nambiyar, G. Muthukrishnan, A. Karunanidhi, P. Bhanumathi, P. Shanthakumari, Rajasulochana, T. P. Muthulakshmi, E. V. Saroja, Gemini Chandra and Kamala. This song was sung by Seerkazhi Govindarajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : Seerkazhi Govindarajan Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Male Part Madhiyillaa moorgarukkorr magimai illai Vaasamillaa pushpathai madhippaarillai Nidhiyillaa ezhaikkorr sugamum illai Haa…aa…aa…. Needhiyillaa vendhanukku orr uyarvum illai Male Part Nadhiyillaa oorukkorr azhagum illai Naariyar soll ketppavarukku gyaanam illai Sadhi seiyum sandalarukkoo sathiyamillai Nanbanae en veedhi seyalai thaduppaarillai Male Part Veenil varuthi enna payan Veenil varuthi enna payan Vidhiyin vilaivvai ninaindhu nondhu Veenil varuthi enna payan Vidhiyin vilaivvai ninaindhu nondhu Veenil varuthi enna payan Male Part Aavadhum edhuvum azhivadhu Yaavum avan seyalae Aavadhum edhuvum azhivadhu Yaavum avan seyalae Avaniyil veenil varundhi enna payan
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : மதியில்லா மூர்க்கருக்கோர் மகிமையில்லை வாசமில்லா புஷ்பத்தை மதிப்பாரில்லை நிதியில்லா ஏழைக்கோர் சுகமுமில்லை ஹா ஆஆ ஆஅ .... நீதியில்லா வேந்தனுக்கு ஓர் உயர்வுமில்லை ஆண் : நதியில்லா ஊருக்கோர் அழகுமில்லை நாரியர் சொல் கேட்பவருக்கு ஞானமில்லை சதி செய்யும் சண்டாளருக்கோ சத்தியமில்லை நண்பனே என் விதி செயலை தடுப்பாரில்லை ஆண் : வீணில் வருந்தி என்ன பயன் வீணில் வருந்தி என்ன பயன் விதியின் விளைவை நினைந்து நொந்து வீணில் வருந்தி என்ன பயன் விதியின் விளைவை நினைந்து நொந்து வீணில் வருந்தி என்ன பயன் ஆண் : ஆவதும் எதுவும் அழிவது யாவும் அவன் செயலே ஆவதும் எதுவும் அழிவது யாவும் அவன் செயலே அவனியில் வீணில் வருந்தி என்ன பயன்........!
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Sarangathara (1958) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Sarangathara