Roman script
Singers : Rahul Nambiar and Renjith Unni Music by : Renjith Unni Lyrics by : Vithakar Male Part Madha madha madha malamadha Yaanai kootamo! aatamo! Adi manasula kadae Sondha thottamo Male Part Sada sada sada sada Kattu theeyum mulamo? neelumo? Anaithida verum kaigal Mattum podhumo? Male Part Rajaliyaai neeludhae Vattam nadu kattukullae Bedhayin nenjikul acham Male Part Asarathada kaiviral pathum Vaalaai kuthum Male Part Dheeradhi dheeran naanae Sooraadhi sooran naanae Kaadu aalum kaadan naanae Chorus : .…………….. Male Part Hoo ooo Madha madha madha malamadha Yaanai kootamo! aatamo! Adi manasula kadae Sondha thottamo Male Part Sada sada sada sada Kattu theeyum mulamo? neelumo? Anaithida verum kaigal Mattum podhumoo? Male Part Kadae enga raththam Vetta patha modhum Kaathum kaaval kaathu nikkum Male Part Aatam kattunga kootam Vida mattom thambi Kottam adangattum Male Part Nari vandhu kuzhi paricha Male : Puli vandhu pugundhu adikkum Male : Vettayil adichadhellam Kattuke iraiyum aagum Male : Sillvandin saththam seerattum Both : Oor kuruviyum parundhaai maari Aattam kattum kootamo Male Part Dheeradhi dheeran naanae Sooraadhi sooran naanae Kaadu aalum kaadan naanae Chorus ……………… Male Part Hoo ooo Madha madha madha malamadha Yaanai kootamo! aatamo! Adi manasula kadae Sondha thottamo Male Part Rajaliyaai neeludhae Vattam nadu kattukullae Bedhayin nenjikul acham Male Part Asarathada kaiviral pathum Vaalaai kuthum Both : Dheeradhi dheeran naanae Sooraadhi sooran naanae Kaadu aalum kaadan naanae Chorus ………………
தமிழ்
பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் ரஞ்சித் உன்னி இசை அமைப்பாளர் : ரஞ்சித் உன்னி பாடல் ஆசிரியர் : வித்தகர் ஆண் : மத மத மத மலமதை யானை கூட்டமோ ஆட்டமோ அடி மனசுல காடே சொந்த தோட்டமோ ஆண் : சட சட சட சட காட்டு தீயும் மூளுமோ? நீளுமோ? அனைத்திடா வெறும் கைகள் மட்டும் போதுமா? ஆண் : ராஜாளியாய் நீளுதே வட்டம் நடு கட்டுக்குள்ளே ஆண் : பேதையின் நெஞ்சுக்குள் அச்சம் அசராத கைவிரல் பத்தும் வாளாய் குத்தும் ஆண் : தீராதி தீரன் நானே சூராதி சூரன் நானே காடு ஆளும் காதல் நானே குழு : ...................... ஆண் : ஹோ ஓ மத மத மத மலமதை யானை கூட்டமோ ஆட்டமோ அடி மனசுல காடே சொந்த தோட்டமோ ஆண் : சட சட சட சட காட்டு தீயும் மூளுமோ? நீளுமோ? அனைத்திடா வெறும் கைகள் மட்டும் போதுமா? ஆண் : காடே எங்க ரத்தம் வெட்ட பாத்த மோதும் காத்தும் காவல் காத்து நிக்கும் ஆண் :ஆட்டம் காட்டும் கூட்டம் விட மாட்டோம் தம்பி கொட்டம் அடங்கட்டும் ஆண் : நரி வந்து குழி பறிச்சா ஆண் : புலி வந்து புகுந்து அடிக்கும் ஆண் : வேட்டையில் அடிச்சதெல்லாம் காட்டுகே இரையும் ஆகும் ஆண் : சில்வண்டின் சத்தம் சீரட்டும் இருவர் : ஊர் குருவியும் பருந்தாய் மாறி ஆட்டம் காட்டும் கூட்டமோ ஆண் : தீராதி தீரன் நானே சூராதி சூரன் நானே காடு ஆளும் காதல் நானே குழு : ...................... ஆண் : ஹோ ஓ மத மத மத மலமதை யானை கூட்டமோ ஆட்டமோ அடி மனசுல காடே சொந்த தோட்டமோ ஆண் : சட சட சட சட காட்டு தீயும் மூளுமோ? நீளுமோ? அனைத்திடா வெறும் கைகள் மட்டும் போதுமா? ஆண் : ராஜாளியாய் நீளுதே வட்டம் நடு கட்டுக்குள்ளே ஆண் : பேதையின் நெஞ்சுக்குள் அச்சம் அசராத கைவிரல் பத்தும் வாளாய் குத்தும் இருவர் : தீராதி தீரன் நானே சூராதி சூரன் நானே காடு ஆளும் காதல் நானே குழு : ......................
Song information
Singers: Rahul Nambiar and Renjith Unni
Music by: Renjith Unni
Lyrics by: Vithakar
Release information: From Parundhagadhu Oor Kuruvi (2023) · Singer: Rahul Nambiar and Renjith Unni · Lyricist: Vithakar · Music: Renjith Unni
Explore this song
- Singer: Rahul Nambiar and Renjith Unni
- Film / album: Parundhagadhu Oor Kuruvi
- Composer: Renjith Unni
- Lyricist: Vithakar