Roman script
Singer : U. R. Jeevarathinam Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman Female Part Madhanaa….madhivadhanaa…..maamoganaa…aa Aa….en sinthai yaengiyae amaithi neengiyae Aa….en sinthai yaengiyae amaithi neengiyae Vaaimai thanthai maarinaar vanjagam kondumae Vaaimai thanthai maarinaar vanjagam kondumae Female Part Maaraa neerthaan endrumae ninainthae Maaraa neerthaan endrumae ninainthae Sothanai yaeno Naadi vanthu nermaiyaai avanai enaiyaal Naadi vanthu nermaiyaai avanai enaiyaal Female Part Paarinil iniyae Yaaraaiyum ninaiyaen Veerarae idhu tharunam Saera manamillaiyaanaal Mannaa uyirum vendaen….
தமிழ்
பாடகி : யூ. ஆர். ஜீவரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு மற்றும் சி. ஆர். சுப்புராமன் பெண் : மதனா.......மதிவதனா......மாமோகனா....ஆ... ஆ...என் சிந்தை ஏங்கியே அமைதி நீங்கியே ஆ...என் சிந்தை ஏங்கியே அமைதி நீங்கியே வாய்மை தந்தை மாறினார் வஞ்சகம் கொண்டுமே வாய்மை தந்தை மாறினார் வஞ்சகம் கொண்டுமே பெண் : மாரா நீர்தான் என்றுமே நினைந்தே மாரா நீர்தான் என்றுமே நினைந்தே சோதனை ஏனோ..... நாடி வந்து நேர்மையாய் அவனை எனையாள் நாடி வந்து நேர்மையாய் அவனை எனையாள் பெண் : பாரினில் இனியே யாரையும் நினையேன் வீரரே இது தருணம் சேர மனமில்லையானால் மன்னா உயிரும் வேண்டேன்.........
Song information
Singer: U. R. Jeevarathinam
Music by: S. M. Subbaiah Naidu and C. R. Subburaman
Release information: From Abhimanyu (1948 Film) (1948) · Lyricist: Boomi Balakadas
Explore this song
- Singer: U. R. Jeevarathinam
- Film / album: Abhimanyu (1948 Film)
- Composer: S. M. Subbaiah Naidu and C. R. Subburaman