Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Male Part Maadhamo aavani Mangaiyo mangani Maadhamo aavani Mangaiyo mangani Naalilae nalla naal Nayagan vendra naal Female Part Naalilae ondruthaan Nanamum indruthan Nayagan ponmani Nayagi paingili Female Part Dan dan dan dan dan dan Dandada dadaan dandada dadaan daan Male Part Dan dan dan dan dan dan Dandada dadaan dandada dadaan daan Female Part Nayagan ponmani Nayagi paingili Male Part Endro oru naal enniya ennam Female : Ilai vittadhenna Male : Kani vittadhenna Female : Pidi pattadhenna Male : Thanana thanana thanana thanana na… Male Part Endro oru naal enniya ennam Female : Ilai vittadhenna Male : Kani vittadhenna Female : Pidi pattadhenna Male : Thanana thanana thanana thanana na… Female Part Idhazh thottapothum Idai thottapothum Idhazh thottapothum Idai thottapothum Yekkam theernthadhenna… Yekkam theernthadhenna… Male Part Maadhamo aavani Mangaiyo mangani Female : Naalilae nalla naal Nayagan vendra naal Female Part Manjal niramthan Mangaiyin kannam Male : Sivanthathu enna Female : Pirandhathu enna Male : Nadanthathu enna Female : Thanana thanana thanana thanana na… Female Part Manjal niramthan Mangaiyin kannam Male : Sivanthathu enna Female : Pirandhathu enna Male : Nadanthathu enna Female : Thanana thanana thanana thanana na… Male Part Kodai thantha vallal Kuri vaithu mella Kodai thantha vallal Kuri vaithu mella Kooda vanthadhenna…. Kooda vanthadhenna…. Male Part Maadhamo aavani Mangaiyo mangani Naalilae nalla naal Nayagan vendra naal Female Part Naalilae ondruthaan Nanamum indruthan Both : Laalalaa laalalaa laalalaa laalalaaa
தமிழ்
பாடகர்கள் : பி.சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள் பெண் : நாளிலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான் நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி பெண் : டன் டன் டன் டன் டன் டன் டண்டட டடான் டன்டட டடான் டான் ஆண் : டன் டன் டன் டன் டன் டன் டண்டட டடான் டன்டட டடான் டான் பெண் : நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம் பெண் : இலை விட்டதென்ன ஆண் : கனி விட்டதென்ன பெண் : பிடிபட்டதென்ன ஆண் : தனன தனன தனன தனன னா.... ஆண் : என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம் பெண் : இலை விட்டதென்ன ஆண் : கனி விட்டதென்ன பெண் : பிடிபட்டதென்ன ஆண் : தனன தனன தனன தனன னா.... பெண் : இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும் இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும் ஏக்கம் தீர்ந்ததென்ன........ ஏக்கம் தீர்ந்ததென்ன......... ஆண் : மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி பெண் : நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள் பெண் : மஞ்சள் நிறம்தான் மங்கையின் கன்னம் ஆண் : சிவந்தது என்ன பெண் : பிறந்தது என்ன ஆண் : நடந்தது என்ன பெண் : தனன தனன தனன தனன னா... பெண் : மஞ்சள் நிறம்தான் மங்கையின் கன்னம் ஆண் : சிவந்தது என்ன பெண் : பிறந்தது என்ன ஆண் : நடந்தது என்ன பெண் : தனன தனன தனன தனன னா... ஆண் : கொடை தந்த வள்ளல் குறி வைத்து மெல்ல கொடை தந்த வள்ளல் குறி வைத்து மெல்ல கூட வந்ததென்ன...... கூட வந்ததென்ன....... ஆண் : மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள் பெண் : நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள் இருவர் : லாலலா லாலலா லாலலா லாலலா
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Release information: From Utharavindri Ulle Vaa (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Utharavindri Ulle Vaa
- Composer: M. S. Viswanathan